இத்தாலியில் இன்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான மீள் வாக்கெடுப்பு - அனைவரையும் வாக்களிக்குமாறு அழைப்பு
இத்தாலியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சுதந்திர தமிழீழமே எமக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கான வாக்கெடுப்பும் இத்தாலியில் உருவாக இருக்கும் ஈழத்தமிழர் மக்களவைகான பிரதி நிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 16 வாக்களிப்பு மையங்களில் மக்கள் மிகவும் உணர்வு பூர்வமாக கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் வாக்களிக்காத அனைத்து மக்களையும் தங்கள் வரலாற்றுக் கடமையை செய்யுமாறுஅன்புடன் அழைக்கிறோம்.
Comments