எப்பொருள் யார்வாய்க் கேட்ப்பினும் மெய்ப்பொருள் காண்பதறிவு, என்ற கூற்றிக்கு அமைய தமிழர்களின் சமகால அரசியல் குறித்த ஒரு தெளிவான சஞ்சிகையாக "நிலைப்பாடு" வெளிவந்துள்ளது. அதனை தரவிறக்கம் செய்து வாசிக்க இங்கு அழுத்தவும்.நிலைப்பாடு [Nilaippaadu ]அரசியல் ஏடு
Comments