அமெரிக்க தமிழர் அரசியல் செயலவையின் சிறிலங்கா புறக்கணிப்புக் குழு [ Boycott committee of the United States Tamil Political Action Council – USTPAC ] இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
Boycott Committee of the United States Tamil Political Action Council
http://srilankaproducts.blogspot.com/
ஒரு சிறிலங்காப் புறக்கணிப்புப் போராளி
சிறிலங்கா தயாரிப்பு ஆடைகளைப் புறக்கணியுங்கள்: விளக்கப் பிரசுரங்கள்
சிறிலங்கா தயாரிப்பு ஆடைகளைப் புறக்கணியுங்கள்: விளக்கப் பிரசுரங்கள்
"சிறிலங்கா தயாரிப்பு ஆடைகளைப் புறக்கணியுங்கள்"
சிறிலங்கா தயாரிப்பு ஆடைகளைப் புறக்கணியுங்கள்: விளக்கப் பிரசுரங்கள்
சிறிலங்கா தயாரிப்பு ஆடைகளைப் புறக்கணியுங்கள்: விளக்கப் பிரசுரங்கள்
California, San Francisco
California, San Francisco
California, San Francisco
Pennsylvania, Philadelphia
Pennsylvania மாநிலம் Philadelphia நகரில் நடைபெற்ற சிறிலங்கா புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்கேற்ற ஒரு போராளியின் பதிவுகள்
Pennsylvania, Philadelphia
Pennsylvania, Philadelphia
Massachusetts, Boston
Massachusetts, Boston
Massachusetts, Boston
New York, New York
New York, New York
New Jersey, Princeton
New Jersey, Princeton
சிறிலங்கா உற்பத்திகள் புறக்கணிப்புப் போராளிகளுடன் Rep. Rush Holt
New Jersey மாநிலத்தில் உள்ள Princeton வாணிபச் சதுக்கத்தில் நடந்த புறக்கணி்ப்புப் போட்டத்தை, அந்த பகுதிக்கான அமெரிக்க மக்களவை உறுப்பினர் Congressman Rep. Rush Holt வந்து பார்வையி்ட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோருடன் உரையடினார்.
சிறிலங்கா தயாரிப்பு ஆடை புறக்கணிப்பு போராட்டத்தின் நோக்கம், அது ஏற்படுத்தி வரும் தாக்கங்கள் என்பவற்றை அவர் கேட்டு அறிந்ததுடன், தற்போதைய இலங்கை அரசியல் நிலவரம், தமிழ் மக்களின் மீள் குடியமர்வுகள், அவர்களுக்குச் செய்யப்படும் புனர்வாழ்வு வேலைத் திட்டங்கள் என்பவவை பற்றியும் கேட்டறிந்தார்.
Maryland, Baltimore
Maryland மாநிலத்தில் உள்ள Baltimore நகரின் Gallery Harbor Place வாணிபச் சதுக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது - இலங்கையில் நடக்கும் தமிழர் இன அழிப்பை விளக்கி்க் கூறும் பல நூற்றுக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் பிடித்திருந்த "Boycott Sri Lanka Blood Garments" என்ற பெரிய பதாகை, அந்த வாணிபச் சதுக்கத்திற்கு வந்த அனைவரது கவனத்தையும், அக்கறையையும் ஈர்த்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் - GAP, Victoria's Secret மற்றும் Banana Repuplic ஆகிய நிறுனங்களின் கடை முகாமையாளர்களை நேரில் சந்தித்து சிறிலங்கா தயாரிப்பு ஆடைகள் புறக்கணிக்கப்பட வேண்டிய தேவையை எடு்த்து விளக்கினர்.
Maryland, Baltimore
Maryland, Baltimore
North Carolina, Raleigh
North Carolina மாநிலத்தில் உள்ள Raleigh நகரில் Triangle Town Center வாணிபச் சதுக்கத்தில் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றது. கடைகளில் உடைளை வாங்க வந்த பல நுகர்வோர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோருடன் உரையாடி, அவர்களது போராட்த்திற்குத் தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
அந்த வாணிபச் சதுக்கத்திற்கு வந்த நூற்றுக்கணக்கான மக்களுக்கு - இலங்கையில் தமிழருக்கு நிகழும் அவலங்கள் பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டு, சிறிலங்கா தயாரிப்பு ஆடைகள் புறக்கணிக்கப்பட வேண்டிய தேவை வலியுறுத்தப்பட்டதுடன் - அவை தொடர்பான விளக்கத் துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
North Carolina, Raleigh
North Carolina, Raleigh
Comments