![flag_peoples](http://meenakam.com/wp-content/uploads/2010/02/flag_peoples.jpg)
சிறிலங்காவில் போரை நிறுத்த பிரித்தானியா அழுத்தம் கொடுக்கவேண்டும் எனக் கூறி பிரித்தானியா வாழ் தமிழர்கள் வீதிமறியல், உண்ணாவிரதம் என பல வழிகளில் போராட்டத்தை முன் எடுத்தனர்.
அது சுமார் 72 நாட்கள் நீடித்தது. இப்போராட்டங்கள் முடிவுக்கு வந்து சுமார் 1 வருடம் பூர்த்தியாகும் நிலையில், லண்டன் காடியன் இணையம் இது குறித்த காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
Comments