உலகத்தமிழ் உறவுகளே வன்னியில் ஸ்ரீலங்காப்படையினரின் கோரப்படுகொலைகளுக்கும் நச்சுக்குண்டுகளின் தாக்குதல்களுக்கும் எம்தமிழ் உறவுகள் உள்ளாகிய நிலையில் பல ஆயிரக்கணக்கான மக்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.
நிலத்தினை இழந்து உறவினை இழந்து சொந்த பந்தங்களை இழந்து சொத்துக்களை இழந்துள்ள நிலையில் தமது உயிர்களை பணயம் வைத்து அன்நிய நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளார்கள்.
இவ்வாறு காயம் அடைந்த எம் உறவுகளின் மறுவாழ்விற்கு நீங்கள் உதவிகள் செய்திருப்பீர்கள், இருந்தும் பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக எத்தனையோ எம் உறவுகள் தங்கள் விபரங்களை வெயிட மறுத்து வருகின்றன.
அந்தவகையிலே வன்னியில் ஸ்ரீலங்காப்படையினரின் போர் நடவடிக்கை காரணமாக தனது உற்ற உறவுகள் பதின்மூன்று பேரை பறிகொடுத்த பிரபானந்தன் என்பவர் தனது மீள்வாழ்விற்காக உங்களிடம் உதவியினை வேண்டி நிக்கின்றார்.
ஸ்ரீலங்காப்படையினரின் படுகொலையின் சாட்சியங்களாக காணப்படும் இவ்வாறான எம்உறவுகளுக்கு உங்களாலான உதவிகளை வழங்கிடுங்கள்.
வங்கி விபரம்
Balasubramaniam Prabananthan
Andhra Bank
Vellore
Tamilnadu
Prabananthan: India AC no :- 1502 1010 0003 147
மற்றும் தொலைபேசி இலக்கம்
Comments