![](http://www.sankathi.com/uploads/images/news/2010/04/04/250410%20005.jpg)
பிரான்சில் எதிர்வரும் மே 2ம்; நாள் நடைபெறவுள்ள தமிழர் பேரவையின் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் பரிசின் புறநகர்ப்பகுதியான செவ்ரொன் மாநகரின் நகரபிதா
திரு. Stéphane Gatignon அவர்களும் போட்டியிடுகின்றார்.
இதேவேளை, மேலும் சில பிரெஞ்சுக் குடிமக்களும் பங்கேற்கவுள்ளதாக தெரியவருகின்றது.
Comments