குழப்பமான அறிக்கைகளால் குழம்ப வேண்டாம்: புலிகள் அறிக்கை


தவறான முறையில், தவறான சக்திகளால் பொட்டு அம்மானின் பெயரில் வெளியிடப்பட்டதாக உங்களுக்கு வரும் எந்தவொரு அறிக்கையையும் நம்ப வேண்டாம்.

ஏற்கனவே ல்ட்டெப்ரெச்ச் என்ற பெயரில் குழப்பத்தை ஏற்படுத்த நினைத்தவர்கள் தோல்வியடைந்த நிலையில் புதிதாக ஒரு தளத்தைத் தொடங்கி பொட்டு அம்மானின் பெயரில் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இதை சற்றும் பொருட்படுத்தாது இருக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இதுதான் எமது அதிகாரபூர்வ ஏடுகள் தரவேற்றம் செய்யப்பட்டுள்ள வலைத்தளம்.


இதையொத்த பெயர்களில் வரும் ஏனைய தளங்களைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Comments