இந்திய துணைப் படையினருக்கு மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்திய சட்டிஸ்கார் தாக்குதலின் பின்னர் வெளியான அல்ஜசீரா விசேட அறிக்கை. மாவோயிஸ்ட் தலைவர்களில் ஒருவரான கிஷான்ஜியின் நேர்காணல் இடம்பெற்றிருப்பது சிறப்பம்சம்.
“இந்திய சனத்தொகையில் தொண்ணூறு சதவீத மக்கள் சர்வாதிகார ஆட்சியின் கீழ் வாழ்கின்றனர். மக்களுக்கெதிரான அரச பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடும் எவர் மீதும் தாக்குதல் தொடுப்போம்.”-கிஷான்ஜி-
Comments