தேர்தல் மாவட்டம் - 1 மத்திய ரொரன்ரோ- மார்க்கம் பெரும்பகுதி
Downtown, York, Beaches, Toronto North, Downsview, Willowdale, Woodsbridge, Concord, Maple, Thornhill, Markham, Unionville, Stouffville, Richmond Hill, Oakridges, Aurora, New Maket,
பொன் பாலராஜனை பரந்துபட்ட கனடியத் தமிழ் மக்களின் ஒற்றுமையைப் பலப்படுத்தி அமையப் போகும் நாடுகடந்த தமிழீழ அரசினை நிலைநிறுத்த தெரிவு செய்வோம்.
ஏன் பொன் பாலராஜனைத் தெரிவு செய்ய வேண்டும்?
கனடியத் தமிழ் மக்களினதும், தமிழீழ மக்களினதும் நலன்களுக்காக தொடர்ச்சியாகப் பாடுபடுபவர்.
பரந்தளவில் கனடியத் தமிழ் மக்களுடன் நல்லுறவினைப் பேணுபவர்.
கனடியத் தமிழ் மக்களது நலன்களைப் பேணுவதில் கனடிய மைய நீரோட்டத்துடன் இணைந்து செயலாற்றுபவர்.
பல்வேறு சமூக சேவை அமைப்புக்களில் பல காலமாகப் பங்காற்றிய அனுபவம், தொடர்ந்தும் பல சமூக நிறுவனங்களுடன் செயற்பட்டு வருபவர்.
சர்வதேச ரீதியில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடக் கூடிய ஆற்றலும் அனுபவமும் உள்ளவர்
ஈழத் தமிழர் தாயகம், தேசியம், தன்னாட்சி
என்பனவற்றை தனதுத அடிபடைக் கோட்பாடாகக் கொண்டு செயற்படுகின்றவர்
பல்வேறு பொது அமைப்புக்களுடன் தொடர்புடையவர்.
• Global Tamil Forum (GTF)
• Justice 4 Tamils (J4T)
• No to SriLanka Campaign (N2SL)
• Connecting Families
• Canadian Tamil Congress (CTC)
• Stop the War Coalition
• Coalition of Tamils Association (COTAC)
• Tamil Canadian Graduate Association (TCGA)
• Stop Sri Lankan State Terrorism
• Tamil Technical Professional Association( 2TPA)
• wwwOSAI.TK
• www.minvayal.TK
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு ஏன் பொன் பாலராஜன் போன்றோர் தெரிவு செய்யப்பட வேண்டும்?
• நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் அமைப்பானது எமது தமிழீழ மக்களின் அபிலாசைகளையும், அவர்களது அரசியற் செயற்பாடுகளையும் ஜனநாயக முறையில் தொடர்ந்தும் முன்னெடுத்துப் பலப்படுத்தும் ஒரு அங்கமாக அமைகின்றது.
இதனை உருப்பெற வைப்பதில் புலம் பெயர் சமூகத்தின் பங்கு அளப்பரியதாகும். புலம் பெயர் மக்களின் பலமும், சனநாயக நடைமுறைகளுமே இவ்வமைப்பின் ஆதாரங்களாகும். இவ்வாறானதொரு அரசை, அதன் உயிர்ப்பை, இருப்பை உருவாக்கி நிலைப்படுத்தப் பொருத்தமானவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.
• பரந்துபட்ட தமிழ் மக்களுடன் உறவுகளைப் பேணுபவராகவும் கனடியத் தமிழர்களதும், தமிழீழத் தமிழர்களதும் அடிப்படை நலன்களை முன்னிறுத்திச் செயற்படுபவர்கள் ஆகவும் தெரிவாக வேண்டும்.
• கனடிய மையநீரோட்டத்தில் உறவுகளைப் பேணுபவர்களும் அதே சமயம், தமிழர் நலன்களையும் அபிலாசைகளையும் பிரதிநிதித்தவம் செய்பவர்களுமே நாடு கடந்த தமிழீழ அரசை சர்வதேசத்தின் முன் நிலைநிறுத்த முடியும்.
இவ் வகையில்
• உலகின் ஐந்து கண்டங்களிலும் இருக்கக் கூடிய பிரதான தமிழ் அமைப்புக்களுடன் நேரடித் தொடர்பில் உள்ளவரும்
சர்வதேச அரசியல் தலை நகரங்களில் பல்வேறு விதமான மகாநாடுகளில் பங்கு பற்றிய அனுபவமும் ஆளுமையும் உள்ளவருமான

vote4bala@gmail.com
Telephone 416 432 1552
Telephone 416 432 1552
Comments