சீமானின் நாம் தமிழர் இயக்க மாநாடு நேரலை

தமிழின உணர்வாளர் சீமான் அவர்களின் நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் கட்சிக்கொடி அறிமுக அறிவிப்பு மாநாடு நாளை (10.04.2010) தஞ்சையில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் அனைவரும் காணும் வகையில் இணையம் வாயிலாக மீனகம் மற்றும் நாம் தமிழர் தளத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதற்கான சீமானின் அறிவிப்பு கீழே காணொளியுங்கள்…

Comments