வடமேற்கு லண்டனில் ஜேயானந்தமூர்த்தி பெருவெற்றி

லண்டனில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசின் தேர்தல் முடிவுகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டுவருகின்றன.

வடமேற்கு லண்டன் விபரம்:

1) சேனாதிராஜா ஜேயானந்தமூர்த்தி

2) டிலக்ஷன் மொரிஸ்

3) பாலாம்பிகை முருகதாஸ்

4) லலிதசொரூபினி பிரித்திராஜ்

5) ஜெயவாணி அச்சுதன்

ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் பெருவாரியான வாக்குகளைப் பெற்றுள்ளார்.


வடகிழக்கு லண்டன் வேட்பாளர்களில் வெற்றிபெற்றவர்கள்:

1) ஆர்த்தி ஆறுமுகம்

2) சசிதர் மகேஸ்வரன்

3) கவிராஜ் ஷண்முகநாதன்

4) செல்வராஜா செல்லத்துரை

5) கரன்

ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

தென்மேற் லண்டன் முடிவுகள் வர உள்ளது. அத்துடன் வெளிமாவட்ட தேர்தலை தேர்தல் அணையகம் ரத்துச்செய்துள்ளது.

இதில் பெரும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது. வெளி மாவட்டத்திற்கு மீண்டும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments