இலங்கை அரசின் போர்குற்றம் மற்றுமொரு சாட்சி: அதிர்ச்சிக் காணொளி

இலங்கை இராணுவத்தினர் இறந்த போராளிகளை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று பாருங்கள், போரில் கொல்லப்பட்டவர்களை கையாள உலகநாடுகளுக்கு ஒரு வரைமுறை இருக்கிறது.

ஆனால் இங்கு இலங்கை இராணுவம் போராளிகளை அதுவும் பெண் போராளிகளை நிர்வாணமாக்கி தூக்கி எறியும் காட்சிகளும், இறந்த உடலங்களை காலால் தட்டி, இழுத்துச் செல்வதுமாக, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமைகளை புரிகிறது.

இந்தக் காணொளி உண்மையானது, இதன் பிரதிகள் பரிசீலிக்கப்பட்டு தற்போது அதன் நம்பகத் தன்மை நிரூபிக்கப்படுள்ளது. இன் நிலையில் தமிழர்களாகிய நாம், எந்த நாட்டில் வசித்தாலும், உடனடியாக அந்த நாட்டில் உள்ள மனித உரிமைக் கழகங்களுடன் தொடர்புகொண்டு, இது குறித்து தெரிவியுங்கள்.

அதிர்வு இணையம் லோகோ அற்ற முழுமையான காணொளிகளை நீங்கள் எம்மை தொடர்புகொள்ளும் பட்சத்தில் எம்மால் தரமுடியும். தொடர்புகொள்ள, athirvu@gmail.com :உங்கள் மின்னஞ்சலை அனுப்பவும்


Comments