முள்ளிவாய்க்கால் முடிவல்ல என்ற தலைப்பில் இந்த மாதத்தில் தமிழகத்தின் பல தலைவர்களை குமுதம் இணையத் தொலைக்காட்சி பேட்டிகண்டு வருகிறது. இதில் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் பங்குகொண்டு, தமது கருத்துக்களைப் பதிவுசெய்தார்.
அத்தோடு நாடுகடந்த தமிழீழ அரசு என்னசெய்யவேண்டும் என்பது தொடர்பாக அவர் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். காணொளி இணைப்பு.
அத்தோடு நாடுகடந்த தமிழீழ அரசு என்னசெய்யவேண்டும் என்பது தொடர்பாக அவர் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளார். காணொளி இணைப்பு.
Comments