இறுதி யுத்தம் நடந்த காலப்பகுதியில் தலைவர் பிரபாகரன் மற்றும் பொட்டம்மானை பாதுக்காப்பாக அறுநூறு போராளிகள் கரும்புலிகளாக மாறி தாக்குதல் நடத்தியவாறு அவர்களை அழைத்து சென்றனர் .
இந்த ஊடறுப்புக்கு வட்டு வாய்கள் நந்தி கடல் நீரேரி வழியாக கடல் கரும்புலிகள் தாக்குதலை தொடுத்து படையினரை திசை திருப்ப தரை வழியாக விசேட தாக்குதல் கரும்புலிகள் அணியினர் தாக்குதலை தொடுத்து பாதை அமைத்து கொடுத்தனர் .
இந்த வீர மிகு தாக்குதலை மூன்று முக்கிய வெளியுலகம் அறியாதசிறப்பு தாக்குதல் தளபதிகள் வழி நடத்த கடும் சமர் மூண்டது .
இந்த தாக்குதலின் மூலம் தலைவர் மற்றும் பொட்டம்மான் மற்றும் சில சிறப்பு தாக்குதல் தளபதிகளுடன் சாள்ஸ் அந்தோனி தலைமை செயலக படையணிகள் களமிறங்கி தாக்குதலை நடத்தி அவர்களை பாதுக்காப்பாக ஆபிரிக்க நாடோன்றிட்க்கு அழைத்து சென்றனர் .
தற்போது தலைவர் காயங்களுடன் நலமாக உள்ளார் .புலம் பெயர் நாடுகளில் பொட்டம்மானின் விசேட பிரிவு தமது நகர்வுகளை வேக மாக்கிய அதேவேளை தற்போது மக்கள் மத்தியில் நிலவும் குழப்ப நிலையை தளர்த்த பொட்டு அம்மான் பதினெட்டு மாதம்களிட்க்குள் மக்களுடன் பேசுவர் அவ்வாறு அவர் உரையாட விடின் தலைவரிடமிருந்து அவர் குரல் வழி மக்களிட்க்கான அழைப்பு வரும் என அந்த போராளி தெரிவித்துள்ளார் .
இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில்படையினரிடம் இருந்து தப்பித்து மிக முக்கிய பன்னிரண்டு இடைநிலை மற்றும் தலைமை செயலக தளபதிகள்
புலம் பெயர் நாடுகளில் உள்ளனர் .
இவர்களின் உரு மறைப்பு செய்ய பட்ட நிலையில் நடமாடி வருவதாகவும் விரைவில் அணைத்து குழம்பம்களிட்கும் தீர்வு கண்டு புலிகளின் தலைமை ஒருங்கிணைவு ஒன்றின் ஊடாக மக்களிற்க்கு நேரடி கட்டளை வரும்
அது வரை பொறுத்திருங்கள் என கூறி இறுதி யுத்தத்தில் இருந்து தப்பித்து வந்த போராளி என தன்னை அடையாள படுத்தி அந்த குரல் நம்பிக்கையின் வெளிச்சமாக ஒலித்தது.
வேறு சில விடயம்களும் எமக்கு தெரிய படுத்தி இருந்தாலும் சில காரணங்கள் கருதி அவற்றை தவிர்க்கின்றோம் .
அந்த நபர் தனது உடலில் உள்ள விழுப்புண்கலை நமக்கு காண்பித்த போது நாம் அதிர்ந்து போனோம் .
இதை நம்புவதும் நம்பாமல் விடுவதும் மக்களே உங்கள் பொறுப்பு ஆனால் இந்த செய்திகளின் பின் புலத்தில் உண்மை உள்ளது .
அவர் குறிப்பிட்ட வேறு சில விடயம்கள் தேவை கருதி தணிக்கை செய்கின்றோம்
எதிரி.கொம்
Comments