எதிரி நின்று நிதானித்து சுதரிப்பதற்கு இடம் கொடுக்காது தாக்குவதே சிறந்த போர்முறை என்ற கருதுகோள் வெல்லத்தொடங்கியதில் இருந்து, போர்களின் களங்கள் விரிந்து, இப்போது அடுத்தடுத்து தேர்தல்களாகவும் வந்து எங்களை, எமது கொள்கைகளின் சார்நிலைகளை, பயணித்த, பயணிக்க இருக்கின்ற பாதைகளை தொடர்ச்சியாக குழப்பிகொண்டே கொண்டே இருக்கிறது.
மேலும்...
மேலும்...
Comments