புலனாய்வு கூட்டுக்கள்... அரங்கேறும் தொடர் சதிகள் : கொழும்பு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மருத்துவர் கைலைநாதன் சுதர்சனின் நிலை..

முள்ளி வாய்கால் முடிவுகளுக்கு பின்னர் தற்போது பரவலாக பேசப்பட்டுவரும் வன்முறைகள் அற்ற போரட்ட வடிவங்கள் ஸ்ரீலங்கா வை விட தற்போது இந்தியாவே அதிக அக்கறை காட்டுகிறது , இதன் காரணமாக ஸ்ரீலங்கா புலனாய்வு அமைப்புடன் தனது தொடர் சியான ஆதரவை வழங்கி வரும் அதே வேளை அரசியல் சார்ந்த இந்திய மண்ணில் நடைபெறும் போராட்டங்களை அதனது புலனாய்வு அமைப்புகளே செயன்முறை படுத்துகிறது என்பது இன்றைய உலக ஒழுங்கில் சொல்தொடரும் தெரியவேண்டிய ஒன்றல்ல

பெறப்பட்ட சரியான புலனாய்வு தகவல்கள் பரப்பப் படுவதிலேயே அதனது வெற்றி தங்கி உள்ளது என்பதற்கு ஏற்ப வேறு நாட்டு புலனாய்வு அமைப்புகளிடம் கிடைக்கபெற்ற தகவல்களை உரிய கால பகுதிக்குள் இந்திய புலனாய்வு அமைப்புகள் கட்சிதமாக ஸ்ரீலங்காவுக்கு கொடுக்கின்றன இதன் வெளிப்பாடாக பல சம்பவம் நடைபெற்றாலும் அண்மையில் நடைபெற்ற சம்பவமொன்றை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்து வதற்காக இங்கு பிரசுரிக்கின்றோம்.

முள்ளியவளை முல்லைதிவு இலங்கையை சேர்ந்தவர் கைலைநாதன் சுதர்சன் வயது ௩௬. முள்ளி வாய்காலில் இறுதி யுத்தத்தின் போது மருத்துவராக கடமை ஆற்றியவர் அங்கு இருந்து கடந்த வருடம் மே 18 திகதி மக்களோடு மக்களாக வெளி ஏறி வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாமில் தங்கி இருந்து பின்பு அங்கிருந்து ஒருவாறு இந்திய வந்து சேர்ந்தார். இதன்போது தனது விசா காலாவதி ஆகுவது தொடர்பில் கதைக்க சாஸ்திரி பவன் வந்துள்ளார்.

அங்கு இவரை விசாரித்த அதிகாரிகள் இவரை கைது செய்து 4 நாட்கள் சட்டத்துக்கு புறம்பான முறையில் வைத்திருந்துள்ளனர். இதற்கு இடையே இலங்கை உளவு துறையினருக்கும் தகவலை கொடுக்க அவர்களும் இவரை விசாரித்து விட்டு சென்றுள்ளனர் ,தொடர்ந்து இந்தியாவில் தங்க இயலாது என்றும் வேறு நாடு ஒன்றுக்கு போகுமாறும் இந்திய அதிகாரிகளால் சுதர்சன் அச்சுறுத்தப்பட்டார் இதன்போது சிங்கப்பூர் சென்றால் வேறு நாடு ஒன்றுக்கு போகலாம் என்று அதிகாரிகள் சொன்னதை வைத்து சுதர்சன் சிங்கப்பூர் பயணமானார் இதன்படி 20 05 2010 அன்றுசென்னை விமான நிலையத்தில் தனது கடவு சீட்டை கொடுத்துள்ளார்.

அங்கு அக் கடவு சீட்டு கருப்பு பட்டியலில் உள்ளதை பார்த்து விமான நிலைய அதிகாரிகளால் மீண்டும் கைது செய்யபட்டார். இத் தகவலை அதிகாரிகள் உளவு துறைக்கு தெரியபடுத்த உளவு துறையினர் அவரை தொடர்ந்து பயணிக்க அனுமதிக்குமாறு விமான நிலைய அதிகாரிகளுக்கு பணித்துள்ளனர். எதுவும் புரியாத நிலையில் சுதர்சன் சிங்கப்பூர் விமான நிலையம் வந்து இறங்கினர். இதற்கு இடையே சிங்கப்பூர் பொலிசாருக்கு இந்திய உளவு துறையினர் இவரை நாடு கடத்தும்படி கூறியுள்ளனர். இதன்படி சிங்கப்பூர் பொலிசார் இவரை கைது செய்துள்ளனர். தான் இலங்கை போனால் தனது உயிருக்கு ஆபத்து என்று எவளவோ எடுத்து சொல்லி இந்திய துதரகதுடன் கதைக்க ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார்.

சிங்கப்பூர் பொலிசார் இந்திய துதரகதுடன் தொடர்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளனர். அதன்போது மறுமுனையில் உரையாடிய அதிகாரிகள் நாம் உங்களை இந்தியாவில் வைத்து நாடு கடத்தி இருக்க முடியும் எனவும் தாம்அப்படி செய்தால் தமிழ் நாட்டில் உள்ள சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியிருக்கும் எனவும் அவ் அசம்பாவிதங்களையும் தவிர்க்க வேண்டும் உங்களையும் இலங்கைக்கு நாடு கடத்தவும் வேண்டும் அதனால் உங்களை சிங்கப்பூர் போக செய்தோம் இனி சிங்கப்பூர் உங்களை நாடு கடத்தும் என்று வெளிப்படையாகவே உரையாடி உள்ளார். இந்தியா விடம் இருந்து சரியான பதில் கிடைக்காததல் 23 .05 .2010 அன்று இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். பின்பு கொழும்பு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவ் மருத்துவரின் நிலை இன்றுவரை தெரியவில்லை முள்ளியவாய்க்கால் படுகொலைகளுடன் முக்கிய சாட்சியாக இவர் இருந்துள்ளார்.

இவரை இலங்கைக்கு அனுப்பி அணைத்து தடயங்களையும் அழிக்க இந்திய செய்த முயற்சி இது
-----------------------------------------------------

மருத்துவர் மர்மமாக நாடு கடத்தப்பட்டார்: அதிர்சித் தகவல்

ஏற்கனவே இவர் பெயரை சிங்கப்பூர் பொலிசாருக்கு இந்திய உளவுத்துறையினர் கொடுத்து அவரை நாடுகடத்தும்படி கூறியுள்ளனர். அதற்கமைவாக சிங்கப்பூர் பொலிசார் அவரை 20.05.2010 அன்று கைதுசெய்தனர். தான் இலங்கைக்கு திருப்பிப் போனால் தனக்கு உயிராபத்து இருப்பதாக எவ்வளவோ அவர் எடுத்துக் கூறியும், சிங்கப்பூர் பொலிசார் இரக்கம் காட்டவில்லை. தனது நிலையை எடுத்துக் கூறி தான் இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல விரும்புவதாக அவர் கூறியுள்ளார். அதற்கமைவாக இந்தியத் தூதருடன் தாம் பேசவேண்டும் எனவுமவர் கூறியுளார். அதற்கான ஏற்பாட்டை சிங்கப்பூர் பொலிசார் ஏற்படுத்திக் கொடுத்தவேளை மேலும் அதிர்ச்சிகளே அவருக்கு காத்திருந்தன.

மறுபக்கத்தில் தொலைபேசியில் உரையாடிய, இந்திய அதிகாரிகள், உங்களை நாங்கள் இந்தியாவில் இருந்து நாடுகடத்தியிருக்க முடியும். அவ்வாறு செய்தால் தமிழ்நாட்டில் சில அரசியல் போராட்டங்கள் வலுப் பெற்றிருக்கும், சிலர் உங்களுக்காக அரசியல்ரீதியான போராட்டங்களை நடத்தி இருப்பார்கள், இந்த அசம்பாவிதங்களையும், தடுக்கவேண்டும், ஆனால் உங்களையும் இலங்கைக்கு அனுப்பவேண்டும், அதனால் தான் சிங்கப்பூரை நாம் தேர்ந்து எடுத்து அங்கு உங்களைப் போகச் செய்தோம். இனி அவர்கள் உங்களை நாடு கடத்துவார்கள், எனவே பழி எம்மீது வராது, இங்கு நிலைமையும் சுமூகமாக இருக்கும் என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

இந்தியா கைவிரித்ததைத் தொடர்ந்து, சிங்கப்பூர் பொலிசார் அவரை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளதாக தற்போது அதிர்வு இணையம் அறிகிறது. அவர் கொழும்பு விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு, இன்றோடு பல நாட்கள் ஆகிவிட்டன. இந்த மருத்துவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து இதுவரை எத்தகவலும் இல்லை. இந்தியாவின் பச்சைத் தூரோகங்கள் பல இதில் வெளிப்படையாக ஆதாரத்துடன் நமக்கு கிடைத்த தகவல்கள் இவை. புலம் பெயர் நாடுகளில் இந்திய உளவுத்துறையினர் பல தமிழர்களுக்கு பணத்தை வாரி இறைத்து தமது தேவைக்காகவும், தகவல்களைத் திரட்டவும் பயன்படுத்தி வருகின்றனர்.

இவர்கள் சிலரின் கவனத்திற்கு !

உங்கள் நிலைகளையும் ஒரு கணம் யோசித்துப் பாருங்கள். இந்தியத் துரோகிகள் ஒரு போதும் ஈழத் தமிழர்களையும் சரி தொப்புள்கொடி உறவான தமிழ் நாட்டுத் தமிர்களையும் சரி எப்போதுமே எதிரிகளாகவே பார்த்து வருகின்றனர். காரியம் முடிந்ததும் காய்வெட்டி இல்லை ஆளையே முடிக்கும் இந்திய மத்திய அரசின் போக்கை நாம் நினைவில் நிறுத்தவேண்டும். பல நாடுகளில் இந்திய அரசின் கைப் பொம்மைகளாகச் செயல்பட்டுவருவோர், தாமாகத் திருந்தவேண்டும். இல்லை அவர்கள் சாம்பல் கூட மிஞ்சப்போவது இல்லை.

முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைகளின் நேரடிச் சாட்சியான இந்த மருத்துவரை, இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்தியா எவ்வளவு பிரயத்தனம் மேற்கொள்கிறது .. இலங்கை அரசுடன் பின்னிப் பிணைந்திருக்கும் இந்திய அரசு, தமிழர்களை கொலைசெய்யவும், கொல்லப்பட்ட தரவுகளை அழிக்கவும் எவ்வாறு உதவிசெய்கிறது என்பது ஆதாரத்தோடு தற்போது நிரூபணமாகியுள்ளது. இவர்களை நம்பியா சிலர் இந்தியாவால் தான் தீர்வுத்திட்டம் வரும் என எதிர்பார்க்கிறீர்கள்... ???? நடக்குமா ???? சற்றேனும் சிந்தியுங்கள் தமிழர்களே !



comments by: Samy

Welldone Athirvu. You are bringing very important news. You should not stop just with this article. Please continue to follow up by interviewing people in India, Sri lanka, Tamils and also Amnesty, HRW other similar groups. Normally Tamil news media stops just by reporting the news. Look at the western media. They don't stop at that point. They followup. Tamils have access to all tools and resources available to western media. You need to follow this up until you achieve some tangible outcome.
-samy
---------------------------------------------
comments by: PHOENIX BIRDS

YOU CANT GET TAMIL EELAM WITHOUT INDIA
BUT
IF THE INDIA IS THERE, THERE WONT BE A TAMIL ELAM AT ALL.
SO IF WE WANT TO GET TAMIL ELAM STOP FIGHTING WITH SRILANKA FIGHT WITH INDIA, SPOIL THE INDIA DELETE THE NAM OF INDIA DEOM THE MAP. TO THAT THE ONLY ONE OPTION IS SUPPORT ALL LIBERATION MOVEMENTS IN INDIA. GIVE THE HEADACHE TO INDIA. LET THE INDIA TO REALISE. THREAT THE INDIAN MISNISTERS CHILDEREN WHO EVER STUCYING, AND LIVING IN EACH PART OF THE WORLD. DONT LET THE INDIAN MINISTERS TO LIVE IN PEACE. EARLIER THERE IS ONE TAMILELAM AT NORTH EAST OF SRILANKA. NOW YOU HAVE HUNDREDS OF TAMIL ELAM IN EACH PART OF THE WORLD. INDIA CANNOT FIGHT WITH US. IT WILL TAKE ANOTHER TWO OR THREE YEARS. REMEMBER INDIA LOST THEIR YOUNG PRIME MINISTER AS REVENGE ON AROUND 2000 INNOCENT TAMILS. NOW THEY HAVE KILLED 30000 INNOCNET TAMILS. RATIO SHOWS THAT THEY ARE GOING TO LOSSE ANOTHER 15 YOUNG PRIME MINISTERS SOON. IT WILL HAPPEN IT HAS TO BE HAPPEN. IT IS NECCESSEITY OF TIME. TIME WILL TAECH THE LESSON TO INDIA.
---------------------------------------------
comments by: Sutha

நன்றி அதிர்வு. மீண்டும் ஒரு முறை உங்களை நிரூபித்துள்ளீர்கள். இந்திய அரசின் துரோகங்கள் வெளியாகியுள்ளன. நன்றி
---------------------------------------------
comments by: Nitush

அதிர்வுக்கு நன்றி, எம்மைப் போல பலர் இந்தியாவில் இவ்வாறு இன்னல்களில் உள்ளனர் , உங்கள் வெளியீட்டிற்கு நன்றி
---------------------------------------------
comments by: Nirmalan

இந்த இந்தி நாய்களால் நாம் படும் அவஸ்தை சொல்லில் அடங்காதவை. தமிழ் நாட்டில் கூட நாம் நிம்மதியாக இல்லை. இதனை வெளிக் கொண்டுவந்த அதிர்விற்கு நன்றி ஜயா
---------------------------------------------
comments by: Raju

athirviku nanri,innum pala unmaikalai velikkondo varadom athirvu.
---------------------------------------------
comments by: Vasu

சொல்லக் கூடாது என்றாலும் சொல்லியே ஆக வேண்டும் வயித்துகுத்தை நம்பினாலும் இவனுகளை நம்பக்குடாது,இதில் மத்திய அரசின் பங்கு எவ்வளவு என்று தெரியாவிட்டாலும் கியூ பிரிவு என்பது போலிஸ் துறை போல் கருணாநிதிக்கு கிழ செயல்படுவதுதான் முகாமில் வசிக்கும் மக்களுக்கு தொல்லை கொடுப்பது இவனுகள் தான்,வெளியில் இருப்பவர்களிடமும் பதிவு செய்யும் போது காசு பறிப்பது இந்த கும்பலின் வேலை,ஒரு செய்யது பிடிக்கு விலை போக கூடியவங்கள் இவனுகள்,சிங்கள் அரசின் பணத்துக்கு விலை போன கும்பல்கள் தான் இதுகள்,
---------------------------------------------
comments by: Kalyani

nanum ithupatti kelvipatten.
intha nikalvu unmaithan

kavanam makkale
---------------------------------------------
comments by: Nadaraja

Its True athirvu. keep it up
---------------------------------------------
comments by: Ram

yesm ehtu theriyamal suma inda voda help pa athir parkurathu mttal thanam, pasama paksitan no da help pa athir parthal nallam
---------------------------------------------
comments by: Rahavan

Lets look at Phonix Birds' comment, very good insight into the issue. This kind of approach should be encouraged among Tamils, however, lets make it more concise. In order to estabilish an Eelam, first of all India should be devided into parts. Particularly Tamil Nadu should become an independant country, this will create Tamil Eelam itself. I think this is achievable, if we use our good brain.
---------------------------------------------
comments by: யே.கபிலன

அதிர்வுக்கு நன்றிகள்...
எமக்கு ஒரு போதும் இந்தியா கை தரமாட்டாது.மாறாக
எம் தமிழீனத்தை கொன்றொழிக்கும் சதித் திட்;டத்தின்
மறுவடிவமே! இதுவாகும்;.
எம்மினமே! எதிலும் விழிப்பாயி!
யே.கபிலன
---------------------------------------------
comments by: Mohan

It's a 100% true becasue indian fu***ng national congress party people did against tamil eelam People.
---------------------------------------------
comments by: MAHENDRAN

INDIA WILL KILL MORE SRI LANKAN TAMILS. WORLD TAMIL MOVEMENT SHOULD TAKE IMMEDIATE ACTION/
---------------------------------------------
comments by: Mahen

indian worship rama and follow like rama(hide and kill)
---------------------------------------------

Comments