கனடாவில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் தமிழர் தேசிய அவைத் தேர்தல் குறித்து இயக்குநரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் அவர்கள் சங்கதி இணையத் தளம் தொடர்புகொண்டபோது, இத் தேர்தல் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது நாளைய தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் கலந்துகொண்டு வாக்களிக்கவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.
Comments