கனடிய தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட, கனடியத் தமிழர் தேசிய அவைக்கான உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ முதல் அமர்வு வரும்
சனிக்கிழமை யூலை 10 ஆம்நாள்,
மாலை 4 மணிக்கு
ரொரன்ரோ ஸ்காபுரோவில்
1199 கெனடி ரோட்டில் அமைந்துள்ள
எவரஸ்ட் மண்டபத்தில்
நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக கனடியத் தமிழர் தேசிய அவைத்தேர்தலுக்கான செயற்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுடனான பல சந்திப்புக்கள் நடைபெற்றாலும் உத்தியோகபூர்வமான முதல் அமர்வாக இது அமையவுள்ளதால் இதில் கலந்து சிறப்பிக்க அனைத்து தமிழ் மக்களும், தமிழர்அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உரிமையுடன் அழைக்கப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு:
கனடியத் தமிழர் தேசிய அவை 1-866-263-8622

Comments