கறுப்பு ஜுலை நினைவுகள் Posted by எல்லாளன் on July 22, 2010 Get link Facebook X Pinterest Email Other Apps 1983ம் ஆண்டு பல்லாயிரக் கணக்கான தமிழினத்தைக் கொன்று வேட்டையாடியது .இன்று தமிழினம், பலமும், உரமும் பெற்றுவிட்டமைக்கு 1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரமும் அதன் பின்னர் தமிழினம் கொண்ட விடுதலை உணர்வுமே காரணமாகும். Comments
Comments