sankathi.com சங்கதி இணையத்தள முகவரி தனிநபர் ஒருவரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது


சங்கதி வாசகர்களுக்கு!

திகதி: 25.07.2010 // தமிழீழம்

சங்கதி இணையத்தள முகவரி தனிநபர் ஒருவரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.


அதன் பதிவுக்குரியவர் அதனைக் கையகப்படுத்தி தவறானவர்களின் கைகளில் ஒப்படைக்க முனைந்துள்ள நிலையில், அவ் இணையத்தளத்தின் ஆசிரியர் குழுமம் முழுமையாக வெளியேறி sangathie.com என்ற புதிய இணையத் தளத்தில் இயங்கவுள்ளது.

www.sangathie.com

இவ் இணையத்தளமே கடந்த காலங்களில் இயங்கிவந்த இணையத்தள செய்தியாளர்களால் இயக்கபடவுள்ளது என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.


அத்துடன்,


கடந்த காலங்களில் நீங்கள் தொடர்புகொண்ட இலத்திரனியில் முகவரியில் (sankathireaders@gmail.com) உங்கள் தொடர்புகளை மேற்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகின்றோம்.

நன்றி

சங்கதி நிர்வாகம்

Comments