500க்கு மேற்பட்ட மீனவர்களை சுட்டுக்கொன்றதில் வராத வன்முறை நான் பேசியதால் எங்கு வந்தது: சீமான்

சீமான் தேசிய பாதுகாப்பு சட்ட அறிவுரைத் தீர்ப்பாயதிற்கு வந்த பொழுது ஊடகங்களுக்கு அளித்த செவ்வியின் பொழுது ” மக்களுக்காக போராடத்தான் கட்சி ஆரம்பித்துள்ளோம், மீனவர்களை காக்க நான் பேசியதால் எங்கே வன்முறை ஏற்பட்டது’” என்று நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்

Comments