கனடா வந்தவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்!

எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவைச் சென்றடைந்திருக்கும் ஈழத் தமிழர்களில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கு இடமாக உள்ளது.
wed2
அவர் உயிருக்குப் போராடிய நிலையில் விக்டோரியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

wed2இப்பயணிகளில் சுமார் எட்டுப் பேர் வரையானோர் இவ்வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இவர்களில் இரு கர்ப்பிணிப் பெண்களும், ஒரு ஆறு மாதக் குழந்தையும் அடங்குவர்.wed2wed2wed2wed2

Comments