என்னும் பகுதியில் எமது நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியுள்ளோம்.
தமிழ்த்தேசியம், சுத்துமாத்துக்கள் வலைப்பூக்களை தற்காலிகமாக புதுப்பிப்பதை நிறுத்தியிருக்கின்றோம்
உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாவது செய்யாமல் இருப்போம் !
எதையும் உறுதிப்படுத்தவோ உறுதியாகவோ கூற முடியவில்லை !
இப்படிப்பட்ட வெறுமையைத் தொடர நாம் விரும்பவில்லை !
அதனால் தற்காலிகமாக ஒதுங்கிக் கொள்ளுகின்றோம் !
தமிழ்த்தேசியம் , சுத்துமாத்துக்கள் தற்காலிகமாக புதுப்பிக்க படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். ஈழமறவர் இணையங்கள் வழமை போல் இயங்கும்.
இது வரை ஆதரவு நல்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றிகள்
இது குறித்து ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்
அன்புடன்,
எல்லாளன்
Comments