யெகதாப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை படையினர் தாக்குதல்,ஊடகங்களில் வெளிவராத வாறு தடுத்த கருணாநிதி கும்பல்
மீண்டும் இலங்கை படையினர் தமிழகம் யெகதாப்பட்டின மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக யெகதாப்பட்டினம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாம் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு திடீரென பிரவேசித்த இலங்கை படையினர் தம்மை கெட்டவார்த்தைகளால் திட்டியதோடு இந்தியாவால் இனி எம்மை ஒண்டுமே பண்ண முடியாது,
தமிழக தமிழர்களும் எங்கள் அடிமைகள் தான் என்று திட்டி அவர்களின் படகுகளில் இருந்த பல லச்சம் பெறுமதியான மீன்களை இலங்கை படையினர் எடுத்துச்சென்றுள்ளனர் என்று யெகதாப்பட்டினம் மீனவர்கள் தமிழ் உணர்வாளர்களிடம் முறையிட்டுள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வரவிருப்பதனால் இது போன்ற சம்பவங்கள் இடம்பெறும் போது அவற்றை ஊடகங்கள் வெளியிட்டால் கருணா(ய்)நிதி கூட்டத்திற்கும் காங்கிரஷ் கட்சியினருக்கும் தமிழகத் தேர்தலில் செறுப்படி விழும் என்பதை உணர்ந்துகொண்ட கருணா(ய்)நிதி பல ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி
இவ்வாறான செய்திகளை உங்கள் ஊடகங்களில் பிரசுரிக்கக் கூடாதென்று கேட்டுக்கொள்ளப்பட்டதையடுத்து இந்த செய்தியை தமிழகத்திலிருந்து வெளிவரும் முக்கிய ஊடகங்கள் வெளியிட மறுத்துவிட்டதாக யெகதாப்பட்டின மீனவர்கள் தமது கவலையை தமிழ் உணர்வாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Comments