ஐக்கிய நாட்டின் பொதுச்செயலாளர் பன் கி மூனின் பெர்லின் வருகையை முன்னிட்டு தமிழீழ மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல்
ஐக்கிய நாட்டின் பொதுச்செயலாளர் பன் கி மூனின் பேர்லின் வருகையை முன்னிட்டு தமிழீழ மக்களுக்கு நீதி கோரி கவனயீர்ப்பு ஒன்றுகூடல் 04.02.2011 வெள்ளிக்கிழமை 9:30 மணியிலிருந்து 11:30 மணிவரையிலான இந்த ஒன்றுகூடலில் அனைத்து தமிழ்மக்களையும் கலந்துகொண்டு . தமிழீழ மக்களுக்கு சிறிலங்கா இனவாத அரசாங்கத்தால் இளைக்கப்பட்ட கொடுமைகளிற்கு நீதி கேட்க அணிதிரளுமாறு உரிமையுடன் அழைக்கின்றோம்.
யேர்மன் ஈழத்தமிழர் மக்களவை
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
Comments