தேசிய தலைவரின் அண்ணா தமிழ் மக்களுக்கு நன்றி: நேர்காணல்

தமிழீழ தேசிய தலைவரின் அண்ணா, திரு.மனோகரன் அவர்கள் அதிர்வு இணையத்துக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். அதில் தனது தாயார் தேசத்தின் அன்னை பார்வதி அம்மாளின் ஈமைக் கிரிகைகளுக்கு தமது குடும்பம் ஏன் செல்லவில்லை என்பது குறித்து அவர் விளக்கியுள்ளார். மேலும் தேசத்தின் அன்னை பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகளை தாமாகவே முன் நின்று நடாத்திய மக்களுக்கு தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார். காணொளி இணைப்பு.

Comments