வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட முத்துக்குமாருக்கு சீமான் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் முதன்மையானவராக இருந்தவர் சுப.முத்துக்குமார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_7emX4n9_xSjrHaqx_C-1qNCI_phPfLc04a6xOxjq8jTrwO_Wp2-E4mhDu1yNlsCNbzQ2MgsVQPvCka7fK0MFQhR7qzP8OJpOo4jsdKKk2WVb8AvgcCrUGnmnk9JcUgva87Lzhr8XzYg7/s400/%25E0%25AE%25AA%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AF%2588+%25E0%25AE%25AE%25E0%25AF%2581%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%2581%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D.jpg)
இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தனக்கடத்தல் வீரப்பனுடன் காட்டில் இருந்தவர். இவருக்கு தமிழ் உணர்வாளர்களுடன் அதிக உறவு உண்டு.
இவர் கடந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் கரு.காளிமுத்து என்பவரின் மகளை திருமணம் செய்தார்.
சமீபகாலமாக ஈழப்பிரச்சனையில் மிகவும் தீவிரமாக செயல்பட்டுவந்தார். சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக செயல்பட்டுவந்தார்.
சீமான் கலந்துகொள்ளும் எந்த விழாவாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்குவதில் முக்கிய பங்குவகித்தவர்.
கடந்த மாதத்தில் சீமான் உயிருக்கு சிலர் குறி வைத்திருப்பது தெரிந்ததும், சீமானுக்கு பலத்த பாதுகாப்பு பணியை செய்து வந்ததும் முத்துக்குமார்தான்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே இவர் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு 11 மணிக்கு புதுக்கோட்டையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு 1.30 மணிக்கு வடகாடு சென்றடைந்தது.
ஊர்வலத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில தலைவர் சீமான் அஞ்சலி செலித்தி கண்ணீர் விட்டார்.

Comments