நேற்று(12.2.2011)கரூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எழுச்சி உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசியதாவது "என் தம்பி நடிகர் விஜய், அவன் பாட்டுக்கு இருப்பான் பேசக்கூட மாட்டான். அவன ஏன்டா போட்டு நோண்டுறீங்க , உங்களோட "இளைஞன்" படம் வெளி வரணும் ,அவனோட "காவலன்" படம் வெளிவரக்கூடாதா? இனி அவனும் கம்முன்னு இருக்கமாட்டான் உங்கள முட்ட போறான்.
நானும் விஜயும் இணைகின்றோம், இணைந்து "பகலவன்" படம் எடுக்கபோறோம்.நாங்க இணைஞ்சு படம் எடுக்கறதே பெரிய அரசியல், சிவாஜி குடும்பம் சினிமாவுல இருக்கு,ரஜினி குடும்பம் சினிமாவுல இருக்கு,ராஜ்கபூர் குடும்பம் சினிமாவுல இருக்கு என் குடும்பம் சினிமாவுல இருக்க கூடாதான்னு கலைஞர் கேட்கின்றார்,அவர் குடும்பம் சினிமாவுல இருந்தா தப்பில்ல ஆனா சினிமாவே,சினிமா துறையே அவர் குடும்பத்துகிட்ட இன்னைக்கு இருக்கே அது தான் தப்பு ".என்று திமுகவை சாடி,நடிகர் விஜய்க்கு ஆதரவு குரல் எழுப்பினார் சீமான்.
தமிழ் நாட்டின் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் சீமானின் இந்த பேச்சு அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடதக்கது

Comments