சிறிலங்காவில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ஏனைய பகுதிகளில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக சபைகளைக் கைப்பற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் ஐதேகவும் சில உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது.
இதுவரை முடிவுகள் வெளியிடப்பட்ட 201 உள்ளூராட்சி சபைகளில் 178 சபைகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்தர முன்னணி வெற்றி பெற்றுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 12 உள்ளூராட்சி சபைகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஐதேக 8 சபைகளை கைப்பற்றியுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 சபைகளையும், தேசிய காங்கிரஸ் இரண்டு சபைகளையும், மலையக மக்கள் முன்னணி ஒரு சபையையும் கைப்பற்றியுள்ளன.
இந்தத் தேர்தலில் ஜேவிபி படுதோல்வியடைந்துள்ளது.ஏற்கனவே அதன் நிர்வாகத்தில் இருந்த திஸ்ஸமகராம பிரதேசசபையை அது இழந்துள்ளது.
வடக்கு,கிழக்கில் இதுவரை வெளியான தேர்தல் முடிவுகள்-
முல்லைத்தீவு மாவட்டம்- மாந்தை கிழக்கு பிரதேசசபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 1223 வாக்குகள் (55.54%) – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 920வாக்குகள் (41.78%) - 3 ஆசனங்கள்
வவுனியா மாவட்டம் – வவுனியா வடக்கு பிரதேசசபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 2,253 வாக்குகள் (51.67%) – 8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1,463 வாக்குகள் (33.56%) - 4 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 608 வாக்குகள் – (13.94%) – 1 ஆசனம்
வவுனியா மாவட்டம் – வவுனியாதெற்கு (தமிழ்) பிரதேசசபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 11,878 வாக்குகள் (59.90%) – 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 5,488 வாக்குகள் (27.67%) - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1420 வாக்குகள் (7.16%) -1 ஆசனம்
வவுனியா மாவட்டம் – வவுனியாதெற்கு (சிங்கள) பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,382 வாக்குகள் (70.38%) - 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 985 வாக்குகள் (15.82%) - 1 ஆசனம்
சுயேட்சைக்குழு 1 - 694 (11.15) -1 ஆசனம்
வவுனியா மாவட்டம் – வெண்கலச்செட்டிக்குளம் பிரதேசசபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 3,587 வாக்குகள் (46.85%) – 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2,295 வாக்குகள் (29.92%) - 2 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,587 வாக்குகள் (20.73%) – 2 ஆசனங்கள்
மன்னார் மாவட்டம் - மன்னார் பிரதேசசபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 5,061 வாக்குகள் (37.06%) – 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,619 வாக்குகள் (33.82%) - 2 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 3,906 வாக்குகள் (28.60%) -2 ஆசனங்கள்
மன்னார் மாவட்டம் - மன்னார் நகரசபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 4,757 வாக்குகள் (58.60%) – 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2,848 வாக்குகள் (35.08%) - 2 ஆசனங்கள்
மன்னார் மாவட்டம் - மாந்தை மேற்கு பிரதேசசபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 3,898 வாக்குகள் (46.18%) – 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3,185 வாக்குகள் (37.74%) - 4 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,336 வாக்குகள் (15.83%) - 1ஆசனம்
மன்னார் மாவட்டம் – நானாட்டான் பிரதேசசபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 5,845 வாக்குகள் (63.91%) – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3,270 வாக்குகள் (35.75%) – 3 ஆசனங்கள்
மன்னார் மாவட்டம் – முசலி பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 5,052 வாக்குகள் (61.86%) - 6 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,202 வாக்குகள் (26.96%) – 2 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 872 வாக்குகள் (10.68%) – 1 ஆசனம்
திருகோணமலை மாவட்டம் - திருமலை நகரசபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 11,601 வாக்குகள் (59.43%) – 8 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,137 வாக்குகள் (21.19%) - 2 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 2,044 வாக்குகள் (7.16%) - 1 ஆசனம்
ஜேவிபி - 519 வாக்குகள் (2.66%)- 1 ஆசனம்
திருகோணமலை மாவட்டம் - வெருகல் பிரதேசசபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 2,197 வாக்குகள் (53.52%) – 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 984 வாக்குகள் (23.97%) - 1 ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 527 வாக்குகள் (12.84%) - 1 ஆசனம்
திருகோணமலை மாவட்டம் - கோமரங்கடவெல பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3,674 வாக்குகள் (85.74%) - 8 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 482 வாக்குகள் (11.25%) - 1 ஆசனம்
திருகோணமலை மாவட்டம் - கிண்ணியா பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 6,471 வாக்குகள் (62.01%)- 5 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 3,579 வாக்குகள் (34.29%) - 2 ஆசனங்கள்
திருகோணமலை மாவட்டம் - மொறவெவ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2,288 வாக்குகள் (57.94%) - 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1,528 வாக்குகள் (38.69%) - 3 ஆசனங்கள்
திருகோணமலை மாவட்டம் - பதவிசிறிபுர பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3,682 வாக்குகள் (57.52%)- 6 ஆசனங்கள்
சுயேட்சைக்குழு -2 - 1,018 வாக்குகள் (15.90%)- 1 ஆசனம்
ஐக்கிய தேசியக் கட்சி - 922 வாக்குகள் (14.40%) -1 ஆசனம்
சுயேட்சைக்குழு -1 - 506 வாக்குகள் (7.91%)- 1 ஆசனம்
திருகோணமலை மாவட்டம் – தம்பலகாமம் பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 6,174 வாக்குகள் (55.37%) - 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 4,737 வாக்குகள் (42.48%) - 3 ஆசனங்கள்
திருகோணமலை மாவட்டம் – மூதூர் பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 12,739 வாக்குகள் (55.45%) - 7 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 6,918 வாக்குகள் (30.11%) – 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 2,586 வாக்குகள் (11.26%) - 1 ஆசனம்
திருகோணமலை மாவட்டம் – கிண்ணியா நகரசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 6,876 வாக்குகள் (46.50%) – 5 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 3,727 வாக்குகள் (25.21%) – 1 ஆசனம்
சுயேட்சைக்குழு-1 - 3,285 வாக்குகள் (22.22%) – 1 ஆசனம்
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 704 வாக்குகள் (4.76%) – 0 ஆசனம்
அம்பாறை மாவட்டம் – நாவிதன்வெளி பிரதேசசபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 3,186 வாக்குகள் (37.95%) – 4 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 2,037 வாக்குகள் (24.27%) – 1 ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 1,769 வாக்குகள் (21.07%) – 1 ஆசனம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1,075 வாக்குகள் (12.81%)- 1 ஆசனம்
அம்பாறை மாவட்டம் – ஆலையடிவேம்பு பிரதேசசபை
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 4,700 வாக்குகள் (47.97%) – 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1,960 வாக்குகள் (20%) - 2 ஆசனங்கள்
சுயேட்சைக்குழு-1 - 1909 வாக்குகள் – (19.48%) – 1 ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 859 வாக்குகள் (8.77%) – 1 ஆசனம்
அம்பாறை மாவட்டம் – தெகியத்தகண்டிய பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 14,448 வாக்குகள் (52.09%) - 12 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 10,685 வாக்குகள் (38.53%) – 7 ஆசனங்கள்
சுயேட்சைக்குழு-1 - 2,096 வாக்குகள் (7.56%) – 2 ஆசனங்கள்
அம்பாறை மாவட்டம் – பதியத்தலாவ பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 5,003 வாக்குகள் (60.80%) - 7ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 2,748 வாக்குகள் (33.40%) – 3 ஆசனங்கள்
ஜேவிபி - 477 வாக்குகள் (5.80%) – 1 ஆசனம்
அம்பாறை மாவட்டம் – பொத்துவில் பிரதேசசபை
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 7,457 வாக்குகள் (53.29%) – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3,031 வாக்குகள் (21.66%) - 2ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி - 1,162 வாக்குகள் (8.30%) – 1 ஆசனம்
அம்பாறை மாவட்டம் – உகண பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 15,823 வாக்குகள் (55.57%) - 9 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 10,007 வாக்குகள் (35.15%) – 5 ஆசனங்கள்
சுயேட்சைக்குழு-2 - 1,405 வாக்குகள் (4.93%) – 1 ஆசனம்
அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேசசபை
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 12,512 வாக்குகள் (68.41%) – 7 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4,991 வாக்குகள் (27.29%)- 2 ஆசனங்கள்
அம்பாறை மாவட்டம் – அக்கரைப்பற்று பிரதேசசபை
தேசிய காங்கிரஸ் - 2,261 வாக்குகள் (72.82%) – 6 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 775 வாக்குகள் (24.96%) – 1 ஆசனம்
அம்பாறை மாவட்டம் – அம்பாறை நகரசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 5,649 வாக்குகள் (56.46%) - 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 4,159 வாக்குகள் (41.57%) - 3 ஆசனங்கள்
அம்பாறை மாவட்டம் – தமண பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 10,960 வாக்குகள் (67.45%) - 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 4,986 வாக்குகள் (30.68%) - 2 ஆசனங்கள்
அம்பாறை மாவட்டம் – இறக்காமம் பிரதேசசபை
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 3,196 வாக்குகள் (50.11%) – 5 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –2,952 வாக்குகள் (46.28%)- 2 ஆசனங்கள்
அம்பாறை மாவட்டம் – மகாஓயா பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 5,501 வாக்குகள் ( 63.68%) - 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 2,866 வாக்குகள் (33.18%) - 3 ஆசனங்கள்
அம்பாறை மாவட்டம் – நாமல்ஓயா பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 6,369 வாக்குகள் (54.92%) - 6 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 4,460 வாக்குகள் (38.46%) - 3 ஆசனங்கள்
அம்பாறை மாவட்டம் – நிந்தவூர் பிரதேசசபை
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 10,355 வாக்குகள் (77.90%) – 6 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 2,468 வாக்குகள் (18.57%)- 1 ஆசனம்
மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர் பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 6,593 வாக்குகள் (54.32%)- 6 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 3,453 வாக்குகள் (28.45%) – 2 ஆசனங்கள்
சுயேட்சைக்குழு 3 – 1693 வாக்குகள் (13.95%)- 1 ஆசனம்
மட்டக்களப்பு மாவட்டம் – காத்தான்குடி நகரசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 10,357 வாக்குகள் (53.12%) – 6 ஆசனங்கள்
சுயேட்சைக்குழு-1 - 6,809 வாக்குகள் (34.92%) – 2 ஆசனங்கள்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 1,429 வாக்குகள் (7.33%) – 1 ஆசனம்
மட்டக்களப்பு மாவட்டம் – கோறளைப்பற்று மேற்கு பிரதேசசபை
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 8,816 வாக்குகள் (72.16%) – 7 ஆசனங்கள்
ஐக்கிய தேசியக் கட்சி - 1,581 வாக்குகள் (12.94%) – 1 ஆசனம்
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 966 வாக்குகள் (7.91%) – 1 ஆசனம்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் - 491 வாக்குகள் (4.02%) – 0 ஆசனங்கள்
இலங்கைத் தமிழரசுக் கட்சி- 329 வாக்குகள் (2.69%) – 0 ஆசனம்

Comments