தேசிய ஊடகங்களை தாக்கி அவதூறு கிளப்பும் தேசவிரோத இணையதளக்கும்பல்! [தமிழ்சி.என்.என், தரவு , ஈழம் வெப்சைட்]

மக்களுக்கான ஊடகங்களை உடைக்கும் வகையில் ஒட்டுக்குழுக்களுடன் சேர்ந்து

பிரான்ஸிலிருந்து தமிழ்சி.என்.என் கண்ணன், சுவிஸிலிருந்து தரவு விமல், ஈழம் வெப்சைட் புதியவன்,

ஆகியோர் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றனர்

புதிதாக தேசியத்துக்கு ஆதரவாக இணைய தளம் ஆரம்பிப்பவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு உங்கள் தளத்தில் எங்கள் தளத்திற்கு இணைப்பு கொடுங்கள் என்று கேட்பார்கள் அல்லது உங்கள் தளத்தில் விளம்பரம் போடுகிறோம் என்பார்கள். பின்னர் உங்களோடு நட்போடு பழகி உங்களைப்பற்றிய தகவலை கறந்துவிடுகிறார்கள்.

பின்னர் தளத்திற்கு வைரஸ் தாக்குதலை தொடுப்பார்கள் மற்றும் உங்களைப்பற்றிய தகவலை சிறீலங்கா புலனாய்வுத் துறையினருக்கு தெரிவிப்பார்கள்,

இவர்களின் தாக்குதலில் சமீபத்தில் அதிர்வு, தமிழர் குரல், எதிரி மற்றும் ஈழம் ஈ நியூஸ் பாதிக்கப்பட்டன என்பன அனைவரும் அறிந்த உண்மையே. மேலும் தாயகத்தமிழருக்கு உதவி வரும் தமிழ்வின் தளத்தின் மேல் அவதூறு கிளப்பி அத்தளத்தினை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி தமிழர்களின் நம்பிக்கையைப்பெற்ற லங்காசிறீ தமிழ்வின் தளத்தினை முடக்கவும் நினைத்தனர்.

இவர்களைப்பற்றி தெரிந்து முன்னெச்சரிக்கையுடன் நட்பு வைக்காமல் தொடர்பைத்துண்டித்தால் அந்த தேசிய ஆதரவு தளத்தினரை சிறீலங்கா புலனாய்வுத்துறையின் கையாள் என்று இந்த தேச விரோதிகள் மக்களிடையே பரப்புவார்கள்.

இணையதளத்தில் ஈழ ஆதரவு பேசும் ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழகத்தமிழர்களை உளவு பார்ப்பதே. தமிழ் சி.என்.என் கண்ணன், தரவு விமல், ஈழம்வெப்சைட் புதியவன் (puthiyavan28@gmail.com) ஆகியோரின் வேலை. மேலும் தேச ஆதரவு ஊடகங்களை ஒன்றுபடாமல் தடுப்பதும் இவர்களின் வேலையே. இவர்களிடம் தமிழ் உறவுகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

NEWSBY- http://www.eutamil.com/?p=19183
http://www.tamilulakam.com/news/view.php?id=23827

Comments

Admin said…
தனிப்பட்ட மிகவும் அவசரமான, அவசியமானதுமான விபரம் பெறவேண்டியுள்ளது. எவ்வாறு உங்களுடன் தொடர்பு கொள்வது. தயவுடன் அறியத்தரவும்
Admin said…
This comment has been removed by a blog administrator.
This comment has been removed by the author.
உதயன் பின்னூட்டலில் தொடர்பு கொள்ளவும் அது தனிப்பட்டது என்றால் அதை பகிரங்கப்படுத்த மாட்டேன்

பின்னூட்டல் எனது மட்டுநிறுத்தலின் பின்னேயே தெரியும் ஆதால் பயப்பிடத் தேவையில்லை

நன்றி