காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகம்-காணொளி


நாம் தமிழர் சார்பாக காங்கிரசுக்கு எதிராக காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நடக்கும் சட்டமன்றத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும், எதற்காக மாற்றம் வேண்டும் என இக் காணொளி மிகத் துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை இக் காணொளி நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

Comments

rajamelaiyur said…
Congress will loose all 63 seats. . . Do you need some software visit www.kingraja.co.nr and www.nowaskme.co.nr