சிறீலங்கா மீதான ஐ.நா நிபுணர் குழுவின் 196 பக்கங்கள் அடங்கிய அறிக்கை

சிறீலங்காவின் மனித உரிமைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளிவந்துள்ளது.

வன்னியில் இறுதிப் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஒன்று நடைபெற வேண்டுமா இல்லையா என்பதை பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை தற்போது முழுமையாகக் வெளிவந்துள்ளது.

இந்த அறிக்கை சிறீலங்கா அரசினதும், விடுதலைப்புலிகளினதும் போர்க் குற்றங்கள் என அறியப்பட்டவற்றை அப்படமாகப் பட்டியலிடுகிறது.

ஐ.நாவினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையை புலம்பெயர் தமிழ் மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றனர் என்பதை பொறுத்pருந்தே பார்க்கவேண்டும்.

ஐ.நா. அறிக்கையின் முழு வடிவத்தினை நேரடியாக பார்வையிட அல்லது தரவிறக்கம் செய்ய

Comments