பிரித்தானியாவில் நடுகல் வணக்க நிகழ்வு

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களினதும், போரளிகளினதும் நினைவாக நினைவுக்கல் நடும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பிரித்தானியாவில் நடுகல் வணக்க நிகழ்வு நடைபெறும் இடங்கள்

09-04-11 (7pm)

Elmood Hose

2a Elmood Road

Croydon

CR0 2SG

--------------------

09-04-11 (6pm)

Paul Church Community Hall

346 Foleshill Road

Coventry CV6 5AJ

---------------------------------------------

09-04-11 (3.30pm)

Neibourhood Center

Leicester

--------------------------------------------------

10-04-11 (7pm-9pm)

Srianjaneyar Temble

243-247 rear of Edgeware Road

Colindale

NW9 6LU

Comments