![Proroguing and the Popularity Liberal Party Leader Ignatieff Political Cartoon](http://mapleleafweb.com/files/cartoon/jan910.jpg?1263836238)
கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் மைக்கல் இக்கேட்டிப் ஈழவிடுதலைப் போராட்டத்தை மிகவும் கொச்சைப்படுத்தியுள்ளார். The Lesser Evil எனும் புத்தகத்தில் 126ஆம் பக்கத்தில் 16ம் வரியில் கீழ்வருமாறு குறிப்பிட்டள்ளார்.
“பெரும்பாலும் தற்கொடைப் பெண்புலிகள் தமது தியாகத்தை தலைவர் மேல் கொண்ட அன்புக்காக அர்ப்பணிக்க போதிக்கப்ட்டுள்ளனர். அவர்களின் சாவு உடலுறவின் உச்ச கட்ட நிலையுடன் தமது தலைவருடன் இணையும் ஒன்றாக கொண்டுள்ளனர்”
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhj5olRge-vgqG2fRU9RrAXtCh1Fs5cCJzSc0tCo2RJzo_NswiSyZLeHYngKUXKJRJe72oM4uls6iD7hH82MUO3b7tLf44KJ43lat-X9OVNP_UEx7_bjCBPkp3oil83Z9ybarT3sJ7xC_Y/s400/150411%252520004.jpg)
ஈழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்த இந்தப் பெண்போராளிகளது அர்ப்பணிப்பினையும் தேசியத் தலைவரது தூய்மையும் கேவலப் படுத்தும் விதமாக மைக்கல் இக்னேட்டிப் 2004 ஆம் ஆண்டு இவ்வாறு குறித்த புத்தகத்தில் எழுதியுள்ளார்.
கனடாவில், பெரும்பாலும் தமிழ் மக்களது வாக்குகளை சுவீகரிக்கும் லிபரல் கட்சியின் தலைவரது இக்கருத்தினூடாக தமிழ் மக்கள் மிகுந்த கவலையும்; அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
ஆனால் இது குறித்து தமிழ் அமைப்புக்கள் எந்தக் கண்டனத்தையும் வெளியிடவில்லை அது ஏன் ?
Comments