தலைவர் பிராபாகரன் மகள் -கரும்புலியாகி வெடித்து வீரச்சாவு ..!

தலைவர் பிரபாகரின் அருமை புதல்வி துவராக அவர்கள் முள்ளி வாய்க்கள் பகுதியில் சிங்கள இனவெறி படைகளுடன் நடைபெற்ற தாக்குதலின் போது கரும்புலியாகி வீர காவியம் படைத்துள்ளதாக முள்ளி வாய்க்கள் கட்டளை தளபதி கேணல் கஜனின் துணைவியார் தெரிவித்துள்ளார் .

தமிழீழ விடுதலை புலிகள் மாபெரும் ஊடறுப்பு தாக்குதல் ஒன்றை நடத்தி இருபது மைல் தொலைவில் பாரிய நில மீட்பு சமரை நடத்த தாக்குதல் திட்டம் தலைவரால் படைத்துறை தளபதிகளிற்கும் போராளிகளுக்கும் விளங்க படுத்தி கொண்டிருந்த வேளை அதற்குள் இருந்த சில நபர்கள் ஊடாக எதிரிக்கு தகவல் பரிமாறப்பட்ட நிலையில் இருபதாயிரம் படைகளை ஒன்று குவித்து பாரிய தாக்குதலை சிங்களம் நடத்தியது .
http://puliveeram.files.wordpress.com/2009/10/1137493_f496.jpg
அந்த தாக்குதலில் தலைவரை காக்கும் உயரிய உச்ச கட்ட தாக்குதலின் போது
பிரிகேடியர் விதுசா ,பிரிகேடியர் துர்க்க .பிரிகேடியர் மணிவண்ணன் .வீரசாவை தழுவி கொண்டனர் .
http://puliveeram.files.wordpress.com/2009/10/charls1.jpg
இவர்களுடன் மேலும் பதினொரு தளபதிகள்வீரசாவு என சிங்களம் அறிவித்தது .
இந்த இராணுவ முற்றுகைக்குள் இருந்து தலைவர் பிரபாகரனை மீட்டு பாதுக்காப்பான தளத்திற்கு முள்ளி வாய்க்கள் கட்டளை தளபதி
கஜணினால் மேற்கொள்ள பட்டுஅழைத்து செல்ல பட்டார் .

அந்த களத்தினிலே சொர்ணம் அவர்கள் வீர காவியம் படைத்தார் .
இந்த களத்தின் பின்னர் முள்ளி வாய்க்கள் பகுதியில் நடைபெற்ற தக்குதளினிலே
தலைவர் மகள் துவராக கரும்புலியாக வெடித்து எதிரே வந்த படையினரை தாக்கி அளித்தார் .

இவரே இறுதியில் மாலதி படையணியை வழி நடத்தியதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இவருடன் கூடவே தளபதி சொர்ணம் அவர்களின் மகளும் வீர காவியம் அடைந்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார் .

தமிழினத்தை காக்க தமது குடுப்பதில் பலரை நாட்டுக்காக அர்பணித்த தலைவர் அவரின் இந்த நிலையினை கேட்டு உலக தமிழினம் கண்ணீர் வடிக்கின்றனர் .

இதைவிட மேலும் பல செய்திகள் தமிழர்களை உலுப்பும் என எதிர் பார்க்க படுகின்றது …!

அத்துடன் பலரிடம் மக்கள் கேள்வி தொடுக்கும் நிலையும் தற்போது குழப்பத்தை உருவாக்கி கொண்டு இருபவர்களின் செயலுக்கு முற்று புள்ளி வைக்க படும் என தெரிவிக்க படுகின்றது .

Comments