![](http://media.semparuthi.com/images/eelam_tamilnadu.jpg)
உயிரை காத்துக்கொள்ள பிறந்த மண்ணைவிட்டு தாய், தந்தையருடன் இடம்பெயர்ந்து தமிழ்நாட்டை நோக்கி புறப்பட்ட போது எதிர்நோக்கிய கஷ்டங்களை கூறி கதறி அழுகிறார். அகதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்கையில் தினந்தோறும் சந்திக்கும் வறுமையையும், துயரையும் கூறிய போது “நாங்கள் இருக்கிறோம் வா மகளே” என அரவனைத்துக்கொள்கிறது தாய்த்தமிழகம்!
தமிழர்களே.. வார்த்தைகளால் விபரிக்க முடியாத இக் காணொளியை முழுமையாக பாருங்கள் !
Comments