இலங்கையின் படுகொலைக் களம் என்ற தலைப்பில் எதிர்வரும் 14ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரவு 11:05 இற்கு பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ள விவரணப் படம் பற்றி விளம்பரக் காணொளியை சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த விளம்பரக் காணொளியை சனல்-4 தொலைக்காட்சி அடிக்கடி ஒளிபரப்பிக்கொண்டிருக்கின்றது.
http://www.channel4.com/news/sri-lanka
http://www.channel4.com/news/sri-lanka
Comments