தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம்

சோழ மாமன்னன் இராசஇராசன் தஞ்சையில் மாபெரும் கற்கோயிலை ஊழுப்பினான். அயிரம் அண்டுகளுக்குப் பிறகும் அது கம்பீரமாகக் காட்சி தருகிறது. தமிழர்களின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

முள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம் மேலதிக விபரங்கள் அறிய

0041 076 715 00 60
0041 076 715 00 70
0041 076 715 00 80

Comments