தமிழ்கதிர், சங்கதி , பதிவு ,ஈழமுரசு குழுமத்தின் ஈனப்பிழைப்பு

http://www.pathivu.com/news/16753/57//d,article_full.aspx
http://www.sangathie.com/news/13421/58//d,fullart.aspx
http://www.tamilkathir.com/news/4905/58//d,view.aspx

ஈழநேசன் இணையம் , வன்னி ஒன்லைன் வலைப்பூ திருட்டுத்தனம்

என்னும் பகுதியில் இதே தமிழ்கதிர், சங்கதி , பதிவு ,ஈழமுரசு குழுமமான அ.உ.தொ வெளியிட்ட படங்களை திருடியவர்களைக் கண்டித்திருந்தோம்

ஆனால் அதே திருட்டை இவர்களும் தொடருகின்றார்கள்

எல்லாப் பச்சோந்திகளும் ஏன் இப்படித் திருடி பிழைப்பு நடாத்துகின்றார்கள்

அப்படியே வெளியிடுவதில் இவர்களுக்கு என்ன வந்துவிடப்போகின்றது ?

ஒன்று இனி எதையும் வெளியிடாமல் இருக்க வேண்டும்

அல்லது

நெற்றியில் பொறித்து வெளியிட வேண்டும்

அல்லது இவர்கள் பாணியில் போய் இவர்களின் கட்டுரைகளை எமது பெயர் இட்டு வெளியிட வேண்டும்

வலைப்பூக்களை ஏளனம் செய்து கொண்டும் அதிலிருந்து திருடி எடுத்து வெளியிடும் கேவலம் தான் ஏனோ ?

இப்படி ஒரு ஈனப்பிழைப்பு நடாத்துவது ஏன் ?






Comments