கனடாவில் மாபெரும் நிகழ்வாக தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்



கனடாவில் உள்ள ஒன்ராறியோ மாநிலத்தின் ரொறன்ரோ நகரில் இன்று எழுச்சி விழா உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மாவீரர் நாள் நிகழ்வு

பிறம்ரன் (BRAMPTON) எனும் இடத்தில் பிரமாண்டமான மண்டபத்தில்

நாளை (27-11-2008) வியாழக்கிழமை காலை 6:30 நிமிடத்துக்கு தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வு தொடங்கவுள்ளது.

இதில் தமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரையை நேரடியாக திரையில் காண்பிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காலை 6:30 நிமிடத்துக்கு முதலாவது நிகழ்வும்

இரண்டாவது நிகழ்வு மாலை 5:00 மணிக்கும்

என இரு நிகழ்வுகளாக தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

நிகழ்வு நடைபெறும் மண்டப முகவரி:

PEARSON CONVENTION CENTER
2638 Steeles Ave.
Brampton (Steeles and Airport Road)





From the North:
- Take 410 south to Steeles Avenue - Go East on Steeles- Just before Airport Road you will go over a bridge To your left you will see the Convention Center - It is the building with the dome on the north side.

From the South:
- Take QEW east to 427 North- Get off on Dixon Road exit- Turn left on Dixon road (it will turn into Airport Road north of the 409)- Once you get to Steeles turn left- Pearson Convention Center will be on your right hand side

From the East:
Take 401 west to 409Take the 409 to the Airport Road exitTurn right on Airport road (North)Follow until you get to SteelesTurn left on Steeles Pearson Convention center will be on your right hand side

OR
Take 407 west to Airport RoadGo south on Airport roadNext major intersection is Steeles AvenueTurn right on SteelesPearson Convention Center will be on your right hand side


From the West:
Take 401 East to 427 NorthGet off on Derry Road exitTurn left (West) on Derry RoadGo straight on Derry Road and once you get to the Airport Road Turn Right (North)Go Straight and once you get to Steeles turn leftPearson Convention Center will be on your right hand side

OR
Take 407 East to Airport RoadGo south on Airport roadNext major intersection is Steeles AvenueTurn right on SteelesPearson Convention Center will be on your right hand side



Comments