தன்னிலை இழந்த அரசியல் தலைமை முதலமைச்சர் கருணாநிதி


இலங்கையிலஇராணுவத்தினகட்டுப்பாட்டிலஉள்முகாம்களிலவாடுமஈழததமிழரினநிலகுறித்தும், அவர்களுக்கநிவாரணபபொருட்களகிடைக்கசசெய்வதகுறித்தும், அவர்களினஅரசியலஉரிமகுறித்துமவிவாதிக்தமிழசட்டபபேரவையிலகொண்டுவரப்பட்சிறப்பகவஈர்ப்புததீர்மானத்தினமீதநடந்விவாதத்திற்கமுதலமைச்சரகருணாநிதி அளித்துள்‘விரிவான’ பதிலதமிழனினஅரசியலதலைமஎந்அளவிற்கதடமமாறிபபோய்விட்டதஎன்பதற்குசசான்றாகும்.

ஈழததமிழரினபிரச்சனை (தானஆட்சியிலஇருக்குமபோது) அரசியலபிரச்சனஆவதையஅல்லததேர்தலபிரச்சனஆவதையதிமுதலைவரும், தமிழமுதல்வருமாகருணாநிதி விரும்புவதில்லஎன்பததமிழ்நாட்டமக்களுக்குததெரிந்தஉண்மையாகும்.

அதனால்தானஇந்சட்டப்பேரவகூட்டத்தொடரதுவங்கியதும், இலங்கையிலஇறுதிககட்டபபோரிலஅப்பாவிததமிழர்கள் 50 ஆயிரத்திற்கமேலகொல்லப்பட்டவர்களகுறித்தகேள்வி நேரத்தஒத்தி வைத்துவிட்டவிவாதிக்வேண்டுமஎன்றமுக்கிஎதிர்க்கட்சியாஅஇஅதிமுக-வும், மதிமுக-வுமஒத்திவைப்புததீர்மானமகொ்ண்டுவந்தபோதஅதனவிவாதத்திற்கஎடுத்துககொள்ளாமலவெளிநடப்பிற்கவழி செய்ததஆளுமகட்சி!

மறுநாளஅவர்களஅப்பிரச்சனையஅவையிலபேசியபோதும், அதனைபபெரிதபடுத்தாமலபதிலளித்தநீர்க்கசசெய்ததஆளுமகட்சி. ஏனென்றால், இந்தியாவினநாடாளுமன்றத்திற்கநடந்தேர்தலிலபதிவாவாக்குகளஎண்ணப்பட்ட 16ஆமதேதி மதியம், காங்கிரஸதலைமையிலாகூட்டணி மத்தியிலஆட்சி அமைக்குமபலமபெற்றதற்குபபிறகஈழத்திலதமிழர்களமீதாதாக்குதலகடுமையானது. நான்கபக்கமுமசிறிலங்இராணுவத்தினபடையணிகளகனரஆயுதங்களைபபயன்படுத்தி. 2 ி.ீ. சுற்றளவஉள்பகுதியிலமுடங்கியிருந்பல்லாயிரக்கணக்காதமிழமக்களகொன்றகுவிக்கததொடங்கினர்.

அத்தாக்குதலினஉச்சககட்டமாக, ே 18ஆமதேதி (திங்கடகிழமை) பாதுகாப்பவலயத்திற்குட்பட்முள்ளிவாய்க்கால், வட்டுவாகலஆகிஇரண்டகிராமங்களிலஇருந்பத்தாயிரக்கணக்காமக்களஅனைவரையுமகொன்றதீர்த்ததசிறிலங்இராணுவம். அப்படிப்பட்ஒரமாபெருமபடுகொலையநடத்தி முடித்பிறகபோரமுடிந்ததஎன்றஇராணுவமஅறிவித்தது. மறுநாளபோரமுடிந்ததசிறிலங்அதிபரராஜபக்அறிவித்தார்.
webdunia photoFILE

இறுதி கட்டபபோரிலபத்தாயிரக்கணக்காமக்களகொல்லப்பட்விவரமஅறிந்உலநாடுகளசிறிலங்அரசைககண்டித்தன. “மக்களவாழ்ந்தடமஅங்கஇல்லை, அந்இடமஅச்சமூட்டுவதாஇருந்தது” என்றஹெலிகாப்டரிலசென்றபார்வையிட்ட ஐ.ா. பொதுசசெயலரினமுதன்மஅலுவலரவிஜயநம்பியாரும், பிறகபொதுசசெயலரபானமூனுமகூறினர். அதகுறித்தசர்வதேகுழுவஅனுப்பி விசாரிக்வேண்டுமஎன்றபானமூனும், மற்உலநாடுகளுமராஜபக்சேவவற்புறுத்தின.

ஆனால், தாயதமிழகத்தினமுதல்வராஇருக்குமு.கருணாநிதி இதகுறித்தசற்றும‘அறியாதவராய்’ டெல்லியிலமுகாமடித்ததனதகட்சிக்கு (குடும்பத்திற்கு) மத்திஅமைச்சரபதவிகளபெறுவதற்காதீவிமுயற்சியிலஈடுபட்டிருந்தார். பத்தாயிரக்கணக்காமக்களபடுகொலசெய்யப்பட்டதகுறித்து, அந்தததொப்புளகொடி உறவுகளஆறமுக்காலகோடிபபேரவாழுமதமிழ்நாட்டினமுதலமைச்சரகவலைப்படாதவராகவஇருந்தார். அதகுறித்தஇன்றவரஅவரபேசவில்லை!
ஒரபிரச்சனகுறித்த‘பேசாமலஇருந்தாலஅதசெத்துவிடும்’ என்பதஅறியாதவரஅனுபவமமிக்நமதஅரசியலதலைவர்? அதனால்தானஅமெரிக்க, ஐரோப்பிநாடுகளஅந்மாபெருமபடுகொலகுறித்தவற்புறுத்தி வருமநிலையிலுமஇன்றுவரகருணாநிதி அப்படி ஒன்றநடந்ததாகவகாட்டிககொள்ளாமலமெளனமசாதிக்கிறாரஎன்றாலஎப்படிப்பட்அரசியலசாதுரியம்?

உறுப்பினர்களின் பேச்சும் முதல்வர் அளித்த பதிலும்!

webdunia photoFILE
“ஆடமாடுகளைககூவேலி போட்டஅடைத்தவைப்பதில்லை, ஆனாலஅங்கமனிதர்களமுள்வேலி போட்டஅடைத்தவைத்திருக்கிறார்கள். பக்கத்திலஇருந்துமஉதவி செய்முடியாதவர்களாகைகளகட்டப்பட்டுள்ளோம்” என்றஎதிர்க்கட்சிததுணைததலைவரபன்னீரசெல்வமபேசுகிறார்.


“போரமுடிந்பின்னுமஎஞ்சியுள்தமிழர்களபடுமசிரமங்களபார்க்குமபோதகண்களகுளமாகின்றன. மூன்றஇலட்சத்திற்குமமேற்பட்தமிழர்களகட்டாந்தரையிலபாதுகாப்பற்நிலையிலவாழ்கின்றனர். தமிழர்களுக்கஉரிமையும், வாழ்வையுமபெற்றுததரவேண்டும், அவர்களஎங்கவாழ்ந்தார்களஅதஇடங்களிலமீண்டுமகுடியமர்த்வேண்டு்ம். இலங்கையினவடக்கு, கிழக்கமாகாணங்களிலசிங்களர்களகுடியமர்த்தககூடாது” என்றகாங்கிரஸகட்சியினசட்டபபேரவகொறடபீட்டரஅல்போன்ஸபேசுகிறார்.

“முகாம்களிலஉள்இளைஞர்களகடத்தி கொலசெய்யப்படுகின்றனர். இளமபெண்களகடத்திசசென்றகற்பழிப்பதாகவுமதகவல்களவருகின்றன. இன்றுள்நிலையிலகுறைந்பட்சுயாட்சி உரிமையபெற்றுதவேண்டும்” என்றா.ம.க. சட்டபபேரவைககட்சிததலைவரோ.க. மணி பேசிகிறார்.

“உயிரோடமிச்சமிருக்குமதமிழர்களையாவதபாதுகாக்நடவடிக்கஎடுக்வேண்டும். மீதமிருக்கின்தமிழர்களாவதமானத்தோடவாவேண்டும். பாதிக்கப்பட்டுககிடக்குமஅவர்களுக்கஉரிநிவாரணமசென்றசேவேண்டும்” என்றஇந்திகம்யூனிஸ்டஉறுப்பினரஇராமசாமி பேசுகிறார்.

இந்கேள்விகளுக்கெல்லாமநேரடியாஎந்தபபதிலுமதெரிவிக்காமல், “அங்குள்தமிழமக்களுக்கசெய்வேண்டிஉதவிகளசிங்கஅரசுதானசெய்முடியுமஎன்பதபுரிந்தகொள்வேண்டும். இந்திஅரசஇதகுறித்தவற்புறுத்தத்தானமுடியும்” என்றமுதல்வரபதிலகூறுகிறார்.

தமிழநாட்டினமுதலமைச்சரினபதிலஏதஇவரஅடிப்படஇன்றி அளித்பதிலாபுரிந்துகொண்டாலஏமாந்தவிடுவோம். இந்தலைவரபயன்படுத்திஇதவார்த்தையைத்தான், அயலுறவுசசெயலராசிவ்சங்கரமேனனகொழும்புவிலும், பிறகடெல்லியிலுமகூறினார். “என்செய்வேண்டுமஎன்பதசிறிலங்அரசிற்கநாங்களஎதையுமசொல்லபபோவதில்லை. அவர்களினநாடு, அதைசசெய், இதைசசெயஎன்றநாங்களஎதையுமஅவர்களிடமகூறிமுடியாது” என்றகூறினார். இதைத்தானகாங்கிரஸதலைமையிலாமத்திஅரசிலபங்கபெற்றிருக்குமதிமுக-வினதலைவராகருணாநிதி தமிழசட்டபபேரவயையிலபதிலாகூறியுள்ளார்!

நாமஎதையாவதபேசி சிங்களவர்களினகோபத்தகிளிறிவிடககூடாதஎன்றுமஆலோசனகூறியுள்ளாரதமிழமுதல்வர்!

“இங்கநாமவீரவேசமாகபபேசலாம், சூறாவளிபபேச்சு, புயலவேகபபேச்சஎன்றபேசி அதற்காபுகழாரமசூட்டலாம். தமிழமக்களைககாப்பாற்அதஉதவாது, மாறாசிங்களர்களினகோபத்தைத்தானஅதஅதிகரிக்கும்” என்றதமிழினததலைவரஎன்றஅழைக்கப்படுமதிராவிஇயக்கத்தினஅரசியலகட்சியினதலைவராஉள்கருணாநிதி ஆலோசனகூறியுள்ளார்.

திராவிஇயக்கத்தினமுதுபெருமதலைவரும், பெரியார், அண்ணவழியிலஇயக்கத்தையும், அரசியலையுமநடத்திதிமுதலைவரும், தமிழமுதல்வருமாகலைஞரு. கருணாநிதியிடமநாமமுன்வைக்குமகேள்விகளஇதுதான்:

1)
தமிழர்களதங்களுக்கஅரசமைப்பரீதியாஉரிமகோரி சாத்வீவழியில்தானபோராட்டத்ததுவக்கினார்கள்? அதற்கசிங்களவனுக்ககோபமவந்ததே? அதனால்தானஈழததந்தசெல்வாவையும், அவருடனநாடாளுமன்றத்தினமுனஆர்ப்பாட்டமசெய்மற்தலைவர்களையுமசிங்ககாவலதுறையும், சிங்ககாடையர்களுமஅடித்தஉதைத்தனர்? அப்படியானால், அவர்களுக்ககோபமவருமவகையிலபோராடியதசெல்வசெய்தவறா?
2)
செல்வாவினபோராட்டத்தையஒடுக்கியதால்தானபின்னாளிலஆயுபோராட்டமஉருவானது? அதனாலசிங்களர்களுக்கஏற்பட்கோபம்தானே 1983இலவெடித்இனபபடுகொலை? குட்டிமணி, ஜெகன், தங்கத்துரகொல்லப்பட்டதசிங்களர்களகோபமுற்றதால்தானே? அவர்களிடமஏனஇந்ஆலோசனையஅன்றசொல்லவில்லை?

3)
காலநூற்றாண்டிற்குமமேலாநடந்ஆயுதபபோராட்டத்தஆதரித்ததமட்டுமின்றி, உங்களதபிறந்நாளிலவசூலாபணத்தஎல்லஆயுதமேந்திஇயக்க்களுக்குமதலூ.50,000 வீதமபிரித்துககொடுத்தீரே, அதஎதற்காக?

கச்சத் தீவிற்கும் இது பொருந்துமா?

இதற்கெல்லாமஉங்களிடமபதிலஇருக்காதஎன்பததெரியும். ஆட்சியிலஇருந்தாலஒரபேச்சு, எதிர்க்கட்சியானாலவேறபேச்சஎன்பதஉங்களஅறிந்தொண்டர்களுக்கதெரியும்.
ஆயினுமநமதமற்றொரகேள்வி இதுதான்:

கச்சத்தீவமீட்அரசியலவேறுபாடுகளமறந்தநாமஎல்லோருமசேர்ந்தகுரலகொடுக்வேண்டுமஎன்றகூறினீர்களே? இந்தியாவாலஇலங்கைக்கவழங்கப்பட்கச்சத்தீவநாமமீண்டுமகேட்டாலசிங்களவர்களுக்ககோபமவராதா? அங்கசென்றமீனபிடித்தாலசுடுகிறானசிங்களவன்? அந்தததீவதிருப்பிககொடடஎன்றகேட்டாலஅவனுக்கஎவ்வளவகோபமவரும்? அதனாலநமதமீனவர்களபாதிக்கப்படுவார்களே? என்செய்வீர்கள்?
webdunia photoFILE

நமத‘மீனவர்களபாதிக்கப்படாமலபாதுகாக்க’ கச்சததீவுமவேண்டாம், அந்கடற்பரப்பிலநாமசென்றமீனபிடிக்கவுமவேண்டாமஎன்றகூறுவீர்களமுதல்வரஅவர்களே?

இதேபோமுல்லைபபெரியாறஅணைபபிரச்சனையிலுமகேரஅரசிற்கும், அதனதலைவர்களுக்குமஅடிக்கடி கோபமவருகிறதே, அந்அணையஇடித்துவிஒப்புககொள்வீர்களா?

பாலாற்றுபபிரச்சனையிலுமஉங்களினஅரசஇந்தபபுதிபாதையில்தானசென்றுதான‘தீர்வு’ காணுமா?

ஆனாலஅங்கதமிழர்களுக்கமாநிசுயாட்சியாவகிடைக்வேண்டுமஎன்றவிரும்புகிநீங்கள், அதகோரிக்கையசமீபத்திலஎழுப்பினீர்கள், அதசோனியாவகோபப்படுத்தினாலவிட்டுவிடுவீர்களா? இதெற்கெல்லாமநீங்களபதிலகூறவேண்டும். அப்போதுதானஉங்களிடமஎதஎதிர்ப்பார்க்கலாமஎன்பததமிழமக்களுக்குபபுரியும்.

பெரியார் காட்டிய வழியா இது?

webdunia photoFILE
ஆட்சியும், அதிகாரமும், பதவியுமஒரமனிதனமாற்றுமஎன்றகூறுவார்கள். ஆனாலஅதஒரதலைவனஇந்‘அளவிற்கு’ மாற்றுமஎன்றஇன்றுதானதெரிகிறது.

சுயமரியாதஇயக்கமகண்பெரியார், தமிழரினஉரிமைக்காசமூக, அரசியலதளங்களிலகடுமையாபோராடினார். அதனவிளைவாகவஇந்தியாவினஅரசமைப்புசசட்டமமுதலமுறையாதிருத்தப்பட்டு, ஒதுக்கீட்டுற்கவழிகாணப்பட்டது. தமிழரினமொழிக்கஉரிஇடமகிடைத்தது.

மானமும், அறிவுமமாந்தரினஅடையாளமஎன்றாரபெரியார். அப்படியநின்றார், போராடினார், வெற்றியுமபெற்றார். ஆனாலஅவரவழி வந்அரசியலதலைவர்களஅனைவரும் - விதிவிலக்கில்லாமலஅனைவரும் - பெரியாரஊட்டிஅறிவையும், தமிழரினமானத்தையுமஅடக்கவைத்துவிட்டவாழ்ந்தகொண்டிருக்கிறார்கள். இதனசிங்களவனநன்கஉணர்ந்துள்ளான். அதனால்தானகூறினான“தமிழ்நாட்டினஅரசியலதலைவர்களகோமாளிகள்” என்று.

Comments

Arivoli said…
இந்த தெலுங்கன் கருணாநிதி மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் கோபப்படும்படி பேசக்கூடாது என்றுதான் கூறுவான். ஏனென்றால் அவர்கள் கோபப்பட்டால் அவனது குடும்ப தொல்லைகாட்சிகள் தடைசெய்யப்படும். இத நாய்க்கு பல கோடிகள் தூக்கிபோட்டால் கச்சத்தீவு என்ன இராமேசுவரத்தையே சிங்களவனுக்கு கொடுப்பான். கருணாநிதி, செயலலிதா மற்றும் விசயகாந்த் இந்த மூன்றும் தமிழர் நாட்டின் சாபக்கேடுகள்.