தமிழர்களுக்குப் புதுவருடம் எப்போது? லண்டன், அ.மயூரன்.
சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டா? அவுஸ்ரேலியா, சபேசன்
தமிழர் புத்தாண்டு தையா? சித்திரையா? கனடா, நக்கீரன்
போன்ற ஆய்வுகள் தமிழரது புத்தாண்டு பற்றி விரபமாக ஆதாரத்துடன் விளக்கப்பட்டிருக்கிறது
ஒவ்வொரு வருடமும் இது பற்றி இவர்களும் எழுதி வருகிறார்கள்
ஆனால் யாரும் அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை
எருமை மாட்டில் மழை பெய்தது போல் மீண்டும் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்
தமிழ் விரோதிகளினதும், சில கூட்டங்களினதும் வியாபார நோக்கத்தை ஏன் இவர்கள் கண்டும் காணதது போல் இருக்கிறார்கள் ?
தமிழர்கள் ஏன் எருமைகளாக இருக்கிறார்கள் ?
தமிழ்மொழி, தமிழ்மறை, தமிழர் ஆண்டு, தமிழர் திருநாள், இவை நான்கும் உலகத்தமிழர்களை இணைக்கும் உயிர்ப்பாற்றல். இவற்றைப் போற்றுவதே தமிழர் தம் கடமையாகும்.
இனியாவது தமிழராக வாழ்வோமா ???????????

Comments