அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ஈழத்தமிழினத்துக்காக ஓங்கிக் குரல்கொடுக்கும் ஜெயலலிதா அம்மாவுக்கு, லண்டன் வாழும் ஈழத்தமிழனின் நன்றி மடல்
கூறிவிட்டுமுன் வைத்தகாலை பின்வாங்க மாட்டார் என்ற நிம்மதியில் உள்ளோம்.
அடுத்து வரும் காலங்களில் தாங்கள் முதலமைச்சராக வருவது உறுதி, தங்களால் ஈழத் தமிழினம் சுயநிர்ணயத்துடன் வாழ தனிஈழம் மலரும்போது நாம் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்.
ஏமாற்றுக்காரர்களை, பசப்பு வார்த்தைகளை நாளுக்கு நாள் மாற்றிக் கூறும் நாடகக் கலைஞரை நம்பி தமிழினம் ஏமாந்தது போதும்,
இன்றும் அராஜக சிங்கள இராணுவம் பாரிய உலகில் தடைசெய்யப்பட்ட இரசாயன குண்டுகள், கொத்தணிக்குண்டுகள் கொண்டு குழந்தைகள், பெண்கள், வயோதிபர், இளையோர் என வயது வேறுபாடின்றி கொன்று குவிக்கிறது,
இன்னும் இன்னும் ஈழத்தமிழினம் அழிக்கப்படாதிருக்க,எம்மினம் தம் தம் சொந்தநிலத்தில்,தாம் பிறந்தமண்ணீல்,தம் உற்றாருறவுகளோடு நிம்மதியாய் வாழ தங்களாலான முழுமுயற்சியில் செயற்படுவீரகள் என்ற திடமான நம்பிக்கையில் உள்ளோம்.
தங்களின் துணிச்சலான பேச்சிற்கும் செயற்பாடுகளுக்கும் எமது நன்றிகள் என்றென்றும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தனியரசு
- தனித் தமிழீழம் ஒன்றே தீர்வு -உறுதியாக நடவடிக்கை எடுப்பேன் - செல்வி. ஜெயலலிதா-ஒலிவடிவம்
- தனி ஈழம்தான் இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: ...
- வாக்களிப்பீர் அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கே...!!!!
- அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, எமது விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவான கட்சிகளின் கூட்டணியாகும்-விடுதலைப் புலிகள்-
அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிக்குமாறு விடுதலைப்புலிகள் மறைமுக வேண்டுகோள்
Comments