மாவீரர்களுக்கு மதிப்பளிப்பது உண்மையானால் ......... ஜநாவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்



ஒவ்வொரு தமிழனின் வரலாற்று கடமை: இலங்கை அரச பயங்கரவாதத்தின் மனித உரிமை மீறல்களின் சாட்சியங்களை ஐநா நிபுணர் குழுவுக்கு அனுப்புங்கள்

ஜநா போர் குற்ற விசாரணை மாதிரிக் கடிதங்கள்

Please listen to interview on CTR about UN war crime pannel

இதில் ஒரு தவறான கண்ணோட்டம் பலருக்கு ஏற்பட்டிருக்கின்றது அதாவது நாம் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே அனுப்ப முடியும் என்பது தான் அது .



இது குறித்து பல தமிழ் ஊடகங்கள் பத்தோடு பதினொன்றாகப் செய்தி போட்டு விட்டு போய்விட்டார்கள் என்பதும் வரலாற்றுத் தவறாக் போய்விடப்போகின்றது

Send your Submissions to: panelofexpertsregistry@un.org

இதை அனுப்புவதற்கு யாரும் ஏன் தமிழராகக் கூட இருக்கத்தேவையில்லை ஊடகங்களின் வாயிலாகப் பார்த்தேன் என்று கூட அனுப்பலாம்.

ஆதாரங்களை தற்போது அனுப்பவேண்டியதில்லை. ஆதாரங்கள் உங்களிடம் தற்சமயம் இல்லாவிட்டாலும் கூட ஊடகங்களின் இணைப்புக்களை ஆதாரம் காட்டி அனுப்பலாம்

சர்வதேச விசாரணை தேவை நான் தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை ஊடகத்தில் பார்த்தேன் என்று அனுப்பலாம் தேவைப்படும் பட்சத்தில் அனுப்பி வைப்பதாகக் குறிப்பிடவும்

இதில் எத்தனை மின்னஞ்சல்கள் வருகின்றன என்பது தான் இங்கே முக்கியமாகக் கணிக்கப்படுகின்றது

ஒருவர் அல்லது ஒரு அமைப்பு ஒரு தடவை தான் அனுப்ப முடியும்

ஆகவே

மக்களவை , நாடுகடந்த அரசு, பேரவைகள் பார்த்துக்கொள்ளும் என்று சாட்டுச் சொல்லி சும்மா இருப்போமானால் நாம் மீண்டும் தோற்றுப் போனவர்கள் ஆகி விடுவோம்

நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு மின்னஞ்சலும் ஒரு மாவீரருக்குச் செலுத்தும் அஞ்சலியாக ஒரு விளக்கேற்றுவதற்கு சமன்

இதைச் செய்யாமல் விட்டு விட்டு மாவீரர் தினத்தில் விளக்கேற்றுவதோடு நின்று விடுவதில் எந்தப் பயனும் இல்லை

இதுவே தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் இறுதிச் சந்தர்ப்பம் இதைத் தவறவிட்டால் தமிழினத்திற்காக இந்த உலகம் ஒரு போதும் திரும்பிப் பார்க்காது

நாம் வீதிகளில் இறங்கிப் போராடியதற்கு அர்த்தம் எதுவும் இல்லாது போகும்

குறிப்பாக இதை அனுப்பினால் எனக்கெதுவும் நடந்துவிட்டால் என்று அங்கலாய்ப்பவர்களுக்கு

தாயகத்தில் மகிந்தாவின் விசாரணைக் கமிசனிலே போராளிகள் குடும்பம் முறையிடுவதைப் பாருங்கள்

இராணுவ முகாமில் இருப்பவர்களே அந்த இராணுத்திற்கேதிராக முறையிடும் போது புலம்பெயர்ந்த நாட்டில் வசிப்பவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்புவதில் தயங்குவது கேவலமானது

மற்றும் நீங்கள் அனுப்புவது ஜநாவுக்கே சிறிலங்காவிற்கு அல்ல

இருந்தாலும் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களின் பெயர் விலாசங்களை தவிர்த்து அனுப்புமாறும் பரிந்துரை செய்யப்படுகின்றது

விசாரணை நடக்கும் போது அனுப்பி வைப்பதாகக் குறிப்பிடவும்

குடும்பத்திலுள்ள வயது வந்தவர்கள் எல்லோரும் அனுப்பலாம் , தொழில் நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் அவர்களுடைய நிறுவன கடிதத் தலைப்புகளைப் பாவித்தும் அனுப்பலாம்

இது குறித்த மேலதிக விளக்கம் கீழே

ஜூன் 22ம் திகதி ஐ.நா ஒரு நிபுணர் குழுவை உருவாக்கியது. இலங்கையில் இறுதிக்கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஆராயுமாறு இக் குழுவுக்குப் பணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிபுணர்கள் குழு எல்லாத் தமிழர்களிடம் இருந்து சாட்சியங்களையும், ஆதாரங்களையும், மேலதிக விபரங்களையும் பெறவிரும்புவதாக தெரிவித்துள்ளது.

நீங்கள் டிசம்பர் 15ம் திகதிவரை அவர்களை தொடர்புகொள்ள முடியும்.

10 பக்கங்களுக்கு மிகைப்படாமல் உங்கள் சாட்சியங்களையும், ஆதாரங்களையும், அல்லது பாதிப்படைந்த விதத்தையும் நீங்கள் அவர்களுக்கு அனுப்பிவைக்க முடியும்.

நிபுணர் குழுவிற்கு தமிழர்கள் தமது சாட்சியங்களை அனுப்பிவைக்க தவறினால், சிங்களவர்கள் அனுப்பும் பொய்யான ஆதாரங்களே அவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்பதை எவரும் மறக்கவேண்டாம்.

நமக்கு என்ன, என தமிழர்கள் நினைத்து, வெறுமனவே சும்மா இருந்து விடவேண்டாம். எம்மாலான எல்லா முயற்சிகளையும் நாம் செய்துகொண்டே இருப்போம். அதற்கான பலன் விரைவில் கிடைக்கும்.

நீங்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அல்லது உங்கள் உறவினர் கொல்லப்பட்டு, அல்லது காணாமல் போயிருந்தாலோ, இல்லையேல் பாலியல் துன்பத்திற்கு உள்ளாகியிருந்தாலே ஐ,நா நிபுணர்கள் குழுவிற்கு உடனே தெரிவியுங்கள்.

அதற்கான மின்னஞ்சல் முகவரி கீழே தரப்பட்டுள்ளது.

ஐநா நிபுணர் குழுவை தொடர்பு கொள்ளும் வழிகள்

E-mail:

Send your Submissions to: panelofexpertsregistry@un.org

விரும்பினால் அதே நேரத்தில் bcc இல் unsubmission@cwvhr.org க்கு அனுப்பினால் ஒரு பிரதி இவர்களிடம் சேமிக்கப்படும்

ஆங்கிலத்தில் எழுதுவது கடினமாக இருந்தால் உங்கள் நகரங்களில் உள்ள தமிழ் அமைப்புகளைத் தொடர்பு கொள்ளுங்கள். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கடமையை ஒவ்வொரு தமிழர்களும் செய்யவேண்டும்.

உங்களால் அனுப்பப்படும் எல்லாவிதமான தகவல்களும் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும் எனவும், அதுவும் ஐ.நா வின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக பாதுகாக்கப்படும் எனவும் ஐ.நா தெரிவித்துள்ளது. எனவே உலகத் தமிழர்கள் அனைவரும் விரைந்துசெயற்பட்டு, உங்கள் சாட்சிகளை உடனே ஐ.நா நிபுணர் குழுவுக்கு அனுப்பிவைக்கவும் என நாம் தாழ்மையாக வேண்டி நிற்கிறோம்.

Send your Submissions to: panelofexpertsregistry@un.org

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it


Deadline for Submissions: 15 December 2010

(Submission not to exceed ten pages, and must include the contact details of the author)


For further Information please contact us:

"True peace is not merely the absence of tension; it is the presence of justice"
http://www.cwvhr.org/web/index.php


இதில் கனடாவில் உள்ளவர்களுக்காக உதவிகளை www.cwvhr.org செய்து வருகின்றது அவர்களுடன் Phone 416 628 1408 தொடர்பு கொள்ளவும்

-----------------------------------------------------------------------
Weekend Data Collection Centers in Canada


Scarborough:

Weekdays 7:00 pm to 9:00 pm
Weekends 3:00 pm to 6 :00 pm

Unit # 10 , 5310 Finch Ave E (Finch /Markham )


Brampton: Sunday November 21, 2010 4:00 pm to 7 :00 pm

Brampton Soccer Center

(Dixie and Sandlewood)

Phone 416 628 1408

· More Locations to be added in very near future such as Markham, Ottawa ,Cornwall ,Montreal etc..

· To Volunteer as individual or as a group

please write to dm@cwvhr.org

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

· Any other information Please call 416 628 1408 and leave a brief message


-------------------

உங்களுக்கு ஆங்கிலத்தில் கடிதத்தை எழுதுவதில் சிக்கல் இருந்தால், பிரித்தானிய தமிழர் பேரவை அலுவலகத்தோடு, அல்லது உறுப்பினர்களோடு தொடர்புகொள்ளவும். அவர்கள் உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருவார்கள்.

பிரித்தானிய தமிழர் பேரவையின் தொடர்புகளுக்கு

British Tamils Forum
Unit 1
Fountayne Business Centre
Broad lane
London N15 4AG

Telephone: +44(0)20 8808 3224, +44(0)20088080465, +004(0)7814484793

Web Site : www.tamilsforum.com
E-mail : admin@tamilsforum.com, btfmediateam@googlegroups.com, btf@sriranjan.com

ஐநா நிபுணர் குழுவை தொடர்பு கொள்ளும் வழிகள்

E-mail:
panelofexpertsregistry@un.org

POSTAL ADDRESS - U.S.A:
UNITED NATIONS,
N.Y. 10017
USA.

POSTAL ADDRESS – Switzerland:

United Nations Secretary-General’s
Advisory Panel on Sri Lanka
Office of the High Commissioner for Human Rights – OHCHR
Palais Wilson
United Nations
Geneva
Switzerland

பயனுள்ள இணைப்புக்கள்

படங்களின் மேல் அழுத்தவும்

NESOHR


Two  nations



NESOHR

Tamil against genocide
Jaffna public library burnt
English Webs

SRILANKA VEDIOS













காணொளிகளுக்கு

http://www.yarl.com/forum3/index.php?showtopic=77286

http://srilanka-videos.blogspot.com/

Blog Archive

Comments