முதுகெலும்புள்ள ஈழத் தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்




கனடிய கொன்சவெற்றிவ் அரசின் தமிழர் விரோத விளம்பரக் காணொளியைப் பலரும் பார்த்திருப்பீர்கள்முள்ளிவாய்க்காலின் முடிவினை நிறுத்தக் கோரி 4 மாதங்களுக்கு மேலாக இரவு பகல் என்று பாராது கனடியப் பாராளுமன்றத்தின் முன் காட்டுக் கத்து கத்தியும் வெளியில் ஏன் நாய் என்று கூட எட்டிப் பார்க்காதவர் இந்த காப்பரும் அவரது பரிவாரங்களும்


ஜி 20 ரொரன்ரோ மாநாட்டில் வன்முறையில் ஈடு பட்டதாக வெள்ளைக் கனடியர்களுக்கும் தனது முகத்தைக் காட்டியவர் இந்த காப்பர் அரசு


அப்படியிருக்க எந்த வன்முறையும் எந்த கனடிய சொத்தையும் சேதப்படுத்தாமல் இது வரை ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்களுக்கு காப்பர் கொன்சவேற்றி அரசு சொல்லும் செய்தி வன்முறையாளர்கள் , ஆட்கடத்தற்காரர்கள் , பயங்கரவாதிகள் என்பதே !

அண்மையில் தமிழர் ஒருவரை வேட்பாளராக அங்கிகரித்து ஒரு வேடத்தைப் போட்டுக் கொண்டு தமிழருக்கெதிராக தேர்தல் பிரச்சாரம் செய்து தனது இனவாத நிறவெறியை காட்டியிருக்கின்றார் காப்பர் கொன்சவெற்றிவ் அரசு

இது குறித்து தமிழ்க்காங்கிரஸ் , கனடிய மக்களவை , லிபரல் கட்டி பொப் ரே என்று பலரும் எதிர்ப்பை வெளியிட்டிருக்கின்றார்கள்

இந்தக் காணொளியை அகற்ற காப்பர் அரசு மறுத்து விட்டது அடுத்து என்ன செய்வது

ஒப்பாரி இடுவதா ?


இந்தக் காணொளி youtube இல் பதிவேற்றப் பட்டிருக்கின்றது அதை நீக்குவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை

இது ஒரு இனத்தின் மீதான இனவெறிக் காணொளி என்று அதை முறையிட்டு நீக்க முடியும்

அப்படித் தமிழர்கள் நீக்கினால் அது ஒரு படிப்பினையாக கனடிய அரசிற்கு காட்ட முடியும் அப்படித் தமிழர்கள் செய்வார்களா ?



இந்த
http://www.youtube.com/watch?v=N1eoGi5omvU&feature=player_embedded
இணைப்புக்கு சென்று அதை முறையிடலாம் flag என்னும் படத்தை அழுத்தி மேற்கண்டவாறு முறையிடலாம்

இதை யாரும் எந்த நாட்டவரும் செய்யலாம்

அதற்கு இனமானம் இருக்க வேண்டும்

வெறுமனவே கொடி பிடிப்பதும், கோசம் போடுவது இனமானம் இல்லை போராடவும் வேண்டும்

இதை அகற்றுவதற்கான நேரடி வழியை காட்டியிருக்கின்றோம் அல்லது காப்பரின் காலில் விழுந்து அகற்றலாம் அல்லது ஒப்பாரி வைக்கலாம்

உங்கள் விருப்பம்

இது குறித்து நாம் முன்பு எழுதியது கீழே


இல் எம்மீதான எதிர்பிரச்சாரத்தை முறியடிப்போம் வாரீர்



பல நாட்களாகவே நாம் சில youtube நண்பர்கள் சேர்ந்து இதைச் செய்து வருகின்றோம் ஆனாலும் அது முறியடிப்பதற்கு போதுமானவர்கள் இல்லை

நாம் எதிர்பார்த்த அளவில் இது பிரச்சாரப் படவில்லை ஏன் என்று எமக்கு புரியவில்லை

இலவசமாக வீட்டிலிருந்து செய்யப்படக்கூடியவற்றிலேயே இவ்வளவு தயக்கம் ஏன் ?

சிங்களவர்களினதும் ஒட்டுக்குழுக்களினதும் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டு போகின்றது ஆகவே விரைந்து செயற்படுவோம்

மேலும் உங்களுக்கு தெரிந்தவற்றையும் எமக்கு அறியத்தாருங்கள்

நன்றி

--------------------------------------------------------------

1. எமக்கு எதிரான சிங்களவர்களினது ஒட்டுக்குழுக்களினதும் வீடியோக்களை நீக்கச் செய்வது

அதற்கு முதலில் நீங்கள் youtube இல ஒரு கணக்கு திறக்கவேண்டும் ஏதாவது பெயரில் கூட திறக்கலாம்

அதன் பின்னர் எமக்கு எதிரான பிரச்சார வீடியோக்களை தணிக்கை செய்ய "FLAG" பிளாக் செய்யவேண்டும்

அதற்கு கீழே பாருங்கள்

check the video

falg

Select a reason

Violane and Repulsive Content -> Shoking or Disgusting Content.

Flag this video


flag karuna

check the video
and falg it
as
Violane and Repulsive Content -> Shoking or Disgusting Content.
http://www.youtube.com/watch?v=U2V1p8nd2R0

காணொளியில்


2.எமக்கெதிரான பின்னூட்டல்களை பொய்யாக்கி நீக்க வைப்பது அதுவும் கீழே படத்தில் காட்டப்பட்டிருக்கின்றது



3. அடுத்தாக எமக்கு ஆதரவான வீடியோக்களுக்கு வாக்கிடுவதன் மூலம் அவற்றை தரப்படுத்துவது மட்டுமல்லாமல் கூடுதலானவர்களின் பார்வைக்கு உட்படுத்தலாம்

தவிர எமது வீடியோக்களையும் எதிரிகளின் தரப்படுத்தல்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்




4.எமக்கு ஆதரவான பின்னூட்டல்களை தரப்படுத்துவதன் மூலம் அவற்றை நியாயபடுத்தலாம்


5.புலி ஆதரவாளராக தமது சுயவிபரங்களைத் தாங்கி வரும் சிங்களவர்களும் ஒட்டுக்குழுக்களும்


Flag comments as--> SPAM--> Misleading text


இவர்கள் புலி ஆதரவாளர்கள் போல் காட்டி இழிவான பின்னூட்டல்களை வேற்று இனத்தவர்களின் காணொளிகளில் இட்டு எம்மை அவர்களிடம் வெறுக்க வைப்பது தான் இவர்களின் வேலை இவர்களையும் இனம் கண்டு அகற்றவேண்டும்

YouTube's flagging terms below:
  1. Graphic sexual activity
    "Graphic sexual activity" describes content which contains actual visible or implied sex acts.
  2. Nudity
    "Nudity" refers to exposed or see-through coverage of areas typically covered by a bathing suit or underwear. Sometimes nudity is allowed on YouTube, depending on the context.
  3. Suggestive, but without nudity
    "Suggestive" content refers to materials with sexual themes that do not necessarily depict sexual activity or nudity. Sexually suggestive content may not be suitable for all audiences and may include fetish-related content.
  4. Shocking or disgusting content
    "Shocking or disgusting content" refers to disturbing imagery, such as graphic depictions of violence, accidents or gore, which lack an appropriate context.
  5. Promotes hatred or violence against a protected group
    Hate speech is content that promotes or encourages hatred or violence towards a group based on race or ethnic origin, religion, disability, gender, age, veteran status and sexual orientation/gender identity.
  6. Harmful dangerous acts
    "Harmful dangerous acts" may include content which depicts behaviour likely to cause serious injury or death to a third party.

Comments