மீனகம் இணையத்தின் விபச்சாரத்தனம்

மீனகம் இணையம் உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் என்று முகப்பில் போட்டு மார்தட்டிக் கொண்டு மாவீரர்களைக் விற்றுப் பிழைப்பு நடாத்திக்கொண்டிருக்கின்றது


http://meenakam.com/2011/05/21/25113.html

இது எம்மால் வடிவமைக்கப்பட்டது அதை அப்படியே பிரசுரிக்க விரும்பாத கேடுகெட்ட இந்த மீனகப் பச்சோந்திகள் அந்த மாவீரர் தமக்கு மட்டுமே குத்தகைக்கு விடப்பட்டவர் போல் எமது பெயரை நீக்கி விட்டு பிரசுரித்திருக்கின்றது

http://meenakam.com/wp-content/uploads/2011/02/maj_kedills.jpg

மானங்கெட்டு பிச்சை எடுத்து ஈனப்பிழைப்பை நடாத்துவதிலும் பார்க்க மீனகம் இணைய பிச்சைக்காரர்கள் விபச்சாரம் செய்து பிழைக்கலாம் என்று இவர்களுக்கு சொல்லிக்கொள்ளுகின்றோம்
என்னும் பகுதிகளில் இப்படிப்பட்ட ஈனப்பிழைப்பு நடாத்துபவர்களை விபரித்திருந்தோம்

மீனகம் வயிற்றுப் பிழைப்புக்காக மட்டுமே இணையம் நடாத்துகின்றது அதற்கு இன்னும் சிலர் பிச்சை போட்டு வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்

------------------
பின்னூட்டலுக்கு பதிலுரை
1.
VaalgaTamilRam
June 3, 2011 11:07 PM

உம்மால் வடிவமைக்கபட்ட செய்தியை இன்னொருவர் தன்னுடையதாய் காட்டுவது தவறு தான், அதற்காக தாங்கள் கடிந்துகொண்டவிதம் ஏற்புடையதல்ல, மேலும் செய்தி நிறைய மக்களை சென்றடையவேண்டும் என்பது நோக்கானால் தாங்கள் இச்செயலை பழித்தல் கூடாது
2.
எல்லாளன்
June 4, 2011 8:32 AM

///செய்தி நிறைய மக்களை சென்றடையவேண்டும் என்பது நோக்கானால் ///

இது ஒரு வேசம் மட்டுமே அதில் உண்மையில்லை சுய விளம்பரமும் இலாபமும் தான் முதன்மையாக இருக்கின்றது

இது ஒன்றும் முதல் தடவையும் அல்ல பல தடவை மீனகமும் இது போன்ற பச்சோந்திகளும் செய்து வருகின்றார்கள்

புலிகளால் உயிர் கொடுத்து படமாக்கப்பட்ட காணொளிகளிலும் படங்களிலும் யாருடைய பெயரும் இல்லை ஆனால்

அதை பிரதி அல்லது திருடி வெளியிடும் இவர்கள் அதில் நெற்றியில் தமது பெயரை இட்டு வெளியிடுவது

மக்கள் நலன் பலருக்கும் சென்றடைய என்று வேசம் போடாதீர்கள்

கூலிக்கு மாரடிக்கும் இவர்களுக்கு இப்படி சுயவிளம்பரம் செய்து தமது பெயரை தக்க வைக்க நடிக்கின்றார்கள்

அது புரிந்தாலும் புரியாதது போல் பலரும் நடிக்கின்றார்கள்

ஏற்கனவே மீனகம் இணையம் எம்மை தமிழ்மணத்திலிருந்து அகற்ற முற்பட்டு தோல்வி கண்டிருக்கின்றது

அது எதனால் ? இப்படி இவர்கள் துரோக வலைப்பதிவர்களிடம் கூட காட்டியதில்லையே ஏன் ?

///
தாங்கள் இச்செயலை பழித்தல் கூடாது///

இனிவரும் காலங்களில் இதை விட மோசமாகக் கண்டிப்போம் என்பதைச் சொல்லிக் கொள்ளூகின்றோம்
3.
எல்லாளன்
June 4, 2011 9:01 AM

மீனகம் வியாபார இணைய ஆசிரியர் அல்லது முதலாளி

சில மாதங்களுக்கு முன்னர் மீனகம் மூடப்படப் போகின்றது என்ற செய்தியைப் பார்த்து விட்டு

நான் அந்த ஆசிரிய முதலாளிக்கு மின்னஞ்சல் செய்து வலைப்பூவிற்கு தற்காலிகமாக மாற்றுங்கள் என்று சொன்னேன்

அப்போது அவர் நாம் வெட்டி ஒட்டும் வலைப்பதிவர்கள் இல்லை அப்படி இப்படி என்று துள்ளிக்குதித்து ஆவேசப்பட்டார்

வலைப்பதிவர்கள் அப்படி கேவலமானவர்களா ?

ஆனால் அதே மீனகம் பின்னர் சில காலம் வலைப்பூவிற்கு மாறியிருந்தது இன்னும் அது இருக்கின்றது

இது அவரின் தலைக்கனம் மட்டுமல்ல கடைந்தெடுத்த சுய நலவாதி அவர்

அது மட்டுமல்ல

மீனகம் இணையம் புலம் பெயர்ந்த அமைப்பினால் மாத கொடுப்பனவில் இயக்கப்பட்டு வந்த ஒரு இணையம்

அதற்கு அவர்கள் மே 18 2009 அழிவுக்கு பின்னர் கொடுப்பனவை நிறுத்தி விட்டார்கள்

இவரை வேறு தொழில் பார்க்கவும் சொல்லிவிட்டார்கள்

இதை அவரே எனக்கு மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார்

தனக்கு கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களை வேறு தொழில் பார்க்கச் சொல்லி விட்டதாகவும் சொல்லியிருந்தார்.

ஒரு இணையத்தை ஒருவரே நடாத்த முடியும் அதை ஒரு முழு நேரத் தொழிலாக நடாத்தத் தேவையில்லை

ஆக புலம் பெயர்ந்தவர்களின் பங்களிப்பில் கூலிக்கு ஆட்களை வைத்து முதலாளியாக சுகமாக இருக்க விரும்பும் ஒருவருக்கு பிச்சை போட்டு வழர்க்கின்றார்கள்

அதற்கு இந்த மாவீரகள் விளம்பரதாரிகளாக இருக்கின்றார்கள்

அவர்களை நெற்றியில் போட்டு விற்று விபச்சாரம் செய்கின்றார்கள்
4.
எல்லாளன்
June 4, 2011 9:12 AM

எதிரியை விட துரோகிகள் மட்டும் ஆபத்தானவர்கள் அல்ல இது போன்ற பச்சோந்திகளும் தான்
5.
எல்லாளன்
June 4, 2011 9:19 AM

வலைப்பூ என்றால் கேவலமாக பார்க்கின்றார்கள் தமிழ்மாக்கள்

எமது வலைப்பூவில் திருடி வெளியிடுபவர்களை ஆதரிக்கும் தமிழ் மாக்கள்

லங்காசிறி குழுமத்தின் மனிதன் போன்ற கூலிக்கு கூலி கொடுத்து இணையம் நடாத்துபவர்களின் பின்னால் முண்டி அடித்து பார்க்கின்றார்கள்

இதனால் தான் தமிழினம் இன்று உலகில் தோற்கடிக்கப்பட்ட இனமானது


-----------------

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjw0onT5QCO9DANC9k3nVYFoJS0INlAd2KS00LcbULvAK7Pwec05NZtfHfprcNnM3Nq15vu8vcO48EBqaEIonSu-FvEoLVsCOSGH3Ewxy0WEec7CaGBy90mgNPqmWq67t8qQcHCIJnhIV4/s1600/%25E0%25AE%25A8%25E0%25AE%25A9%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%259F%25E0%25AF%2588.jpg

அதற்கு வேறு உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம் என்ற பிச்சைப் பாத்திரம்
இவர்களைப் போல் நெற்றியில் பெயர் பொறித்து இனி வெளியிடுவதா ?

http://meenakam.com/wp-content/uploads/2011/02/maj_kedills.jpg

நீங்களே சொல்லுங்கள் ????

Comments