![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjY1vcsJcKvrv7-pUBILG_FI0XJMyOS1C0wV5qgbVrl9kr1r7PdVhhQqVSLKCOttf__TFDHFeUw8zd30rZCT9tlXtY9NjmRgFy0hth0TLKLUcL9JWB9HUTIUrpL5s2lr_IcZ2qctIXSJC5t/s400/meenakam+varudal.jpg)
![செய்திகள்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3GGHrq1zhI1BQ2OgSuVXHfhv9g-qiphaCUAI3jrnnEe9a86q9VJ_LQ8BYrlNzcbHzRgkl6Aop2GNxPHOT1Utoutbbe1pm2biS9fOoyLTQUVjEJ3XgrsM5wpTFIBQ4yEK80aowQdQntgU/s332/meenagam.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJY2JnPIatbCVGA1fjBJTxONu5qF8GDjXiAPu1O_Tc-G1X3EpFjfV4Bt3dOLZ5ek6LISQ1MJQ4yjSBBG_LnAAvnAAETS_i8o4a5edQCAglHMUXi6AtuVJOUXAlvSUDvpzQgomI-Q-hBlBI/s400/va.jpg)
வருடல், மீனகம் இணையங்களின் கேபியுடன் மனித நேய கூட்டு அம்பலம் ?
அண்மையில் இலங்கை சென்று வந்த புலி விற்கும் வியாபாரிகளின் செவ்விகளை வருடல் இணையம் எடுத்திருந்தது அதை அப்படியே மீனகம் இணையமும் காவியது
சரி அது ஏதோ மற்றவர்களின் நியாயங்களை அது இல்லாதிருப்பினும் கேட்பதற்கு என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டால் !!!
கேபி. கோத்தாவின் மீனக, வருடல் பின்வருமாறு !!
குழுவினரில் பிரித்தானியாவை சேர்ந்த விமலதாஸ். சாள்ஸ் அன்ரனிதாஸ் ஆகியோரையும் ஜேர்மனியைச் சேர்ந்த ஸ்ரீபதி ஆகியோரின் பரபரப்பான நேர்காணலை இங்கே தருகின்றோம்.
இவர்களுடன் சேர்ந்து இலங்கை சென்று கே.பி, மற்றும் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சர் உட்டட பல உயர்மட்ட சிறீலங்கா அரசதரப்பு பிரதிநிதிகளை சந்தித்து மீண்டும் பிரித்தானியா வந்தடைந்த
டொக்டர். அருட்குமார் அவர்கள் கடந்த வாரம் ஒரு இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்ட கருத்துக்கள் சில மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியிருந்தமையால் அக்குழப்பங்களைத்தீர்க்கவும்,
யாருக்கு குழப்பத்தை உருவாக்கியது !!
கேபி க்கும் கோத்தாவுக்கும் புலி விற்கப்போனவர்களுக்கு அது குழப்பத்தை உருவாக்கியது !!!
என்பதை மக்கள் மத்தியில் குழப்பமாகவும் அந்த குழப்பங்களை தீர்க்கவும் வருட முற்படும் வருடலினதும் மீனகத்திற்தினதும் கூட்டு ஆப்பு அம்பலமாகியுள்ளது
மீண்டும் ஒரு குழப்பம் வராது தடுக்கவுமென அவருடன் இலங்கைக்கு சென்று பிரித்தானியா திரும்பிய ஏனைய மூவரையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்தித்து பதிவு செய்த நேர்காணலை இங்கே அளிக்கிறோம்.
அப்படியானால் மீண்டும் உங்கள் கோத்தா , கேபி சந்திப்பு ஆப்புக்கள் தொடரப்போவதையும் அதற்கு இப்போதே பிள்ளையார் சுளி போடுகின்றீர்கள்
எனவே தனி ஒரு நபராக கூறிய கருத்துக்கும், அக்குழுவில் அவருடனேயே சென்று திரும்பிய ஏனைய மூவரும் கூறும்கருத்துக்களையும் கேளுங்கள். எது சரி? எது பிழை? நீங்களே ஆராய்ந்து பாருங்கள்.
சரி ஏன் மிகுதி 5 பேர்களையும் பேட்டி ஏன் எடுக்கவில்லை !
கேபி, கோத்தாவையும் டக்லஸ் , கருணா என்று எல்லோர் கருத்துக்களையும் கேளுங்கள் !!!
புலிகளின் கருத்துக்களையும் கேளுங்கள் !!!
எது சரி பிழை என்று ஆராயுங்கள் என்று சொல்லாமல் விட்டு விட்டீர்கள் !!
இந்த புலி விற்கும் வியாபாரிகளை சேரமான் , அதியமான் என்னும் தமிழ்நெட் குழுமம் அம்பலப்படுத்தி வந்தது அதை பொறுக்காத கேபி குழுமமான இன்போதமிழ் குழுமத்தில் இப்போது வருடல், மீனகமும் கை கோர்த்திருக்கின்றது !!
ஆதாரம் கீழே ஈழநேசனில் வெளிவந்த
ஐயகோ கிளிநொச்சியே! உன்நிலை இதுதானா? திங்கட்கிழமை, 05 ஜூலை 2010 00:08 யாழினி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4_KRKv_BxqlqnVjMTiNeo5hwSVMxE7cRq70LUQsusUa9wtlo9KHSfCS_3u47hcgUHId5_mRjhHEilcAH15n0QCP2o2RWscXsnMvJabAP0mYTh_Wqf0iFjDnh3KptcGMh8qAYlXcSArSWC/s400/meenakam.jpg)
கட்டுரையை மீனகம் சேரமானுக்கு எதிராக பாவித்து தனது கேபி விசுவாசத்தை நிரூபித்து பறை சாற்றியிருக்கின்றது !
மீனகம் தளம் உங்களுக்கு பிடித்துள்ளதா..? மீனகம் தளம் இடைநிறுத்தப்படாமல் தொடர்ந்து செயல்பட உங்களின் பங்களிப்பினை அளிக்கவும்..
மீனகம் தளத்திற்கு புலம் பெயர் மக்களிடமிருந்து இனி பங்களிப்பு தேவையிருக்காது என்றே எண்ணத் தோன்றுகின்றது !
கிடைக்க வேண்டிய இடத்திலிருந்து பங்களிப்பு கிடைத்திருக்கின்றது போலும்
சரி இவர்கள் என்னதான் சொல்ல வருகின்றார்கள் என்று ஒருவரின் கோத்தா புராணத்தை க் கேளுங்களேன் !!
ஆதாரம் காணொளி கீழே
புலம் பெயர் மக்களின் பணத்தில் சிங்களத்தை கட்டி எழுப்ப இவர்கள் போடும் திட்டம் அம்பலமாகியுள்ளது !
அது மட்டும் அல்லாமல் புலம் பெயர் தமிழர்களின் சிறிலங்காவிற்கான அழுத்தங்களை நிறுத்துவதற்கு இந்த கூலிகளை கோத்தா பாவிக்க முற்படுகின்றார் !
அதை விட வேடிக்கை என்றால் சிறிலங்காவிற்கான அழுத்தத்தையும் , மக்களிற்கான உதவிகளையும் ஒன்றாகச் செய்ய வேண்டுமாம் என்று இந்தக் கூலிகள் சொல்லுகின்றனர் !!!
இரண்டும் சிறிலங்காவின் அதாவது கோத்தா, கேபி அனுசரனையோடாம் !!!
ஆக எமக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டும் முகாமிலுள்ள மக்களுக்கும் பண உதவியும் செய்யட்டாம் என்று சொன்னார்கள் போலும் !!!
இந்தக் கூலிகளும் ,கேபியும் கோத்தாவும் முகாமிலுள்ள மக்களின், புலிகளின் மேல் எவ்வளவு கரிசனையாக இருக்கின்றார்கள் என்று பாருங்கள் !!
சரி வன்னி மக்களுக்கு உதவி செய்யப் பணம் இல்லை என்றால் !!
ஏன் இது வரை அவர்களை சர்வதேச அமைப்புகளின் பார்வைக்கு விடவில்லை !
ஏன் இந்த ஒன்பது பெயர்களை மட்டும் அழைத்திருந்தார்கள் ??
இந்த ஒன்பது பெயர் மட்டும் தான் புலம் பெயர் தமிழர்களின் பிரதிநிதிகளா ?
அல்லது இவர்களை தூண்டிலாகப் பாவித்து இன்னும் பல சுறாக்களை பிடிக்கப் [வாங்கப்] போகின்றார்களா ?
அதற்காகவா மீனகமும், வருடலும் துணை [விலை] போயிருக்கின்றன ??
---------------------------
இதில் மின்னஞ்சலில் உலாவரும் ஒரு சிலரின் ஆதங்கத்தையும் பகிர்ந்து கொள்ளுகின்றோம் !!
---------------------------
Date: Tue, 29 Jun 2010 13:52:38 -0400
மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் லண்டனில் இருந்து இலங்கை சென்றது நெடியவனின் வேண்டுதலின் பெயரிலேயே ............
அவருடன் சென்ற மற்றவர்களின் கருத்தையும் நாம் கேட்டபின் நாம் அருட்குமார் சொல்லுவது உண்மையா இல்லையா என்பதை பார்ப்போம்.
நெடியவன்னின் கூட்டம் எல்லோரையும் துரோகியாக காட்டி, மக்களிடம் இருந்து பணத்தை சுருட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
-ஜெயபாலன் அழகரட்ணம்-
---------------------------------------------------------------------------
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhYWcufHMisWAEaX9rjhYiHm1LujkpXUrMkzs9MNTltrH7HtJnl9sXtEYV0Fk9_fWFXdmSB1UI3_gJ6VyALy6YGqXJz7CK9rZUC0N3kt5pRuYR1VEzDvuM-5FKTRQSadI6by9sGe2PUsvJW/s400/Sri_Lankan_SPY_Jeybalan.jpg)
ஜெயபாலன் அழகரட்ணம்
நீர் [கேபி விசுவாசத்தால்] இன்போதமிழின் கஸ்ரோ எதிர்ப்பு , கேபி புராணங்களை காவி வந்தது எதற்கு ?
/// INFO TAMIL , THAT YOU HAVE TO DEAL WITH INFO TAMIL NOT WITH ME ///
இப்போது அதை இன்போதமிழிடம் வைத்துக் கொள்ளுமாறு சொல்லி
நீர் கேபி விசுவாசி என்பதை இப்போது மறுதலித்து தப்பித்துக் கொள்ளும் உமது பாசையில் [ SO I THINK YOU WANNA BE A CHICKEN BOLD HEAD......] சொன்னால் நீர் ஒரு " மொட்டைக் கோழி " என்று நிரூபித்துள்ளீர் !!!!!!!!
நீர் மக்களுக்கு செய்ய விரும்பினால் தாராளமாகச் செய்யலாமே !
யார் செய்ய வேண்டாம் என்று சொன்னார்கள் ?
இதற்காக உம்மை தலைவராக நியமிக்க வேண்டும் என்றா கேட்கின்றீர் ??
-------------------------
Yes brother we have to free this media from NEHRU, KAMAL , TAMIL and the rest. The names are ------.
These medias haven't been in neutral they were just one sided and so on. What we need is that this media have to be in public's hands is it wrong ?
this medias to be in publics hands? and to be in neutral ?
what does KP have to do in this ?
what i and we (PUBLIC) say is this media have to be handed to public not some individual (7 ) run it. THIS MEDIA BELONGS TO PUBLIC....
-----------------------------------
இது நீவீர் எமக்கு அனுப்பிய மின்னஞ்சல் அதில் நீர் யார் யாரை எல்லாம் தூக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கின்றீர் என்பதிலிருந்து உமது சுய அடையாளம் தெரிகின்றது !!!
சரி நெடியவனிடம் உள்ள சொத்துக்கள் பற்றி விவாதிக்கும் நீர் !!
உமது ஊர்க் காரரானவரோ , மாமாவோ ஆன கேபியிடம், அவரின் விசுவாசிகளிடமுள்ள உள்ள சொத்துக்களை பற்றி ஏன் விவாதிக்கவில்லை !!
--------------------------
////NO NO ....MABY NCCT CAN DO IT .////
மக்களவை பற்றி ஏளனம் செய்யும் நீவீர்
நா.க.அரசு தமிழீழம் பெற்றுத் தரும் என்று எள்ளி நகையாடவில்லை ஏன் ? அதில் நீர் இணைப்பாளராக இருப்பதாலா ? அல்லது போட்டியிட்டதாலா ?
தேசியத் தலைவரால் மட்டுமே அது முடியும் !!! வேறு எவராலும் அது முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும் !!!
சரி இந்த சொத்துக்களை எல்லாம் இவர்களிடம் இருந்து பிடுங்கி யாரிடம் கொடுப்பதாக உத்தேசம் !!
மக்கள் மக்கள் என்று சொல்லிக் கொண்டு சிறிலங்காவிடமா கொடுக்கப்போகின்றீர்கள் !
பேயிடமிருந்து பிடுங்கி பிசாசுகளிடம் கொடுத்த கதையாகிவிடாமல் !
தாயக மக்களுக்கு ஏதாவது செய்வதற்கான வழி வகைகளைப் பாருங்கள்
அதை விடுத்து கைதியாக உள்ளவர்களின் துரோகங்களுக்கு உடந்தையாகவும் அவர் தம் புராணம் பாடுவதையும் , எனது சுயவிபரம் என்ன ? சுரக்காய் என்ன என்று வெட்டி விவாதம் செய்யவதில் எவ்வித பிரயோசனமுமில்லை !
இதற்கு மேலும் தொடர நான் விரும்பவில்லை !!
முடிந்தால் உதவி செய்யுங்கள்
அல்லது செய்யவர்களை செய்ய விடுங்கள்
உபத்திரவம் செய்யாதீர்கள் !!!
----------------------
அடேய் KPகளா! துரோகிகளா!! வருவான்ரா எம் தலைவன் உங்களுக்கு ஆப்புவைக்க.------------------------------------
நரியும், நண்டும் கதைபோல எங்களின் போராட்டத்தையும், போராளிகளையும் முள்ளிவாய்க்காலுக்குக் கூட்டிப்போய் அந்தாவாறான் இந்தாவாறான் என்று நம்பவைத்துக் கழுத்தறுத்து எல்லாவற்றையும் முடித்துப் போட்டுவிட்டோம் என்ற நினைப்பாடா உங்களுக்கு?
கோத்தாவோடும், கருநாயோடும் சேர்ந்து காம்பிலுள்ள எத்தனை போராளிகளைப் போட்டுத்தள்ளினாய் துரோகியே?
சனத்திற்கு இப்ப எல்லாம் விளங்குதடா.கோத்தபாயா என்னடா, அவன்ர காலை நக்கிப்பிளைக்கும் உங்களால்கூட எம்விடுதலைப்போராட்டத்தைத் தடுத்து நிறுத்த முடியாதடா. 2006 ம் ஆண்டு கோத்தாவுக்கு கூட்டிக்கொடுத்துக் காட்டிக்கொடுத்த துரோகியே!
எம்தலைவன் சாகாமலே சாகடித்த துரோகியே! உன்காட்டிக்கொடுப்புகள் இப்போ மெல்லமெல்ல வெளிவருவது தெரிந்தும் வெளிநாட்டில் சிலதுகள் உன்மூலம் சிறிது பணம் சேர்க்கலாம் என்று, நாய்கள் நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அலையுதுகள்.
கனடாவில உன்ர மச்சான் பாலன் அழகரத்தினம், கரிசங்கி, சொர்ணலிங்கம், டாக்குத்தர் சாந்தகுமார், றெஜி, கோபால் ஆறுமுகம் ஏனைய நாடுகளில் இன்னும் சில இரவுபகல் நித்திரையில்லாமல் கோத்தாவோடு குலாவுதுகள்.
கேப்பியை நம்பி TVIயை பொறுப்பெடுத்து நடுத்தெருவில நிக்குதுகள்.
CTCயின்ர தலையொன்று போனவருடம் மலேசியாவோ தாய்லாந்தோபோய் துரோகி கேப்பியோடு,எப்படி சுருட்டலாம், எப்படிக்காட்டிக் கொடுக்கலாம் என்று பிளான் பண்ணிவிட்டு வந்ததாம்.இதுக்கு எமது தேசியக்கொடியைக்கண்டால் குலைநடுக்கம்.புலிகளென்றால் கிலி.
இவன் பாலன் அழகரெத்தினத்தின் சகோதரி TGTEயில நடக்கிறதெல்லாம் உடனுக்குடன் கோதாவுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றாள்.இவளை முதல்ல TGTEஇருந்து தூக்க வேண்டும்.
மீண்டும் வருவான்ரா எம்தலைவன் உங்களுக்கு ஆப்புவைக்க!!!
- ‘மாவீரராகாத எந்தவொரு போராளியும் எப்போதும் துரோகியாக மாறலாம்
- டக்ளஸ் - சித்தார்த்தன் தரப்புடன் கே.பி பேச்சுவார்த்தை
- யாரோ விதிக்கும் நிபந்தனைக் கோடுகளின் எல்லைக்குள் சுழலும் சில தனிநபர்கள்
- கட்டவிழும் முடிச்சுக்கள்: தென்தமிழீழத்தில் நிகழ்ந்தது என்ன?
- உலகத் தமிழருக்கு எதிரான இலங்கையின் சதி அம்பலம்
- கொழும்புக்கு பின் கதவு வழியாக சென்று வந்தவர்களுக்கும்... செல்ல இருப்பவர்களுக்கும்...
- இலங்கை அரசுடன் இணைந்திருக்கும் கே.பியின் இன்றைய நிலை என்ன?
தொடரும் !!!!!!!!!!!!!
Comments
இவர்கள் தன உண்மையில் துரோகிகள்
சேரமான் புகழ் பாடும் தமிழ்தேசியம் வாழ்க
கேபி புகழ் பாடவேண்டும் என்கிறீர்களா ?
அல்லது நீங்கள் பின் தொடரும் /// மீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்/// மீனகம் புகழ் பாடவேண்டும் என்கின்றீர்களா ?
சேரமான் துரோகி என்றால் அவர் என்ன செய்தார் என்று எழுதுங்கள் அம்பலப்படுத்துங்கள்
ஆதாரங்களை வைத்துத் தான் நாம் எழுதுகின்றோம் உங்களை போல் அல்ல
சிங்களவன் நினைத்ததை சாதித்துவிட்டான், புலம் பெயர் தமிழர்களை மோதவிட்டு நல்லா வேடிக்கை பார்க்கிறான்,
ஈழத்தமிழர்களின் சண்டையைப்பார்த்து தமிழ்நாட்டுத்தமிழர்கள் இங்கே எப்பொழுது வெறுத்துபோய்விட்டார்கள்.
இனி இன்னும் கொஞ்சம் நல்லா உங்க சண்டைய காட்டி தமிழ்நாட்டுத்தமிழர்களோடும் ஈழத்தமிழர்கள் சண்டை போடுங்க துரோகிகளாக்குங்கள்.....
சிங்களவன் எதிர்ப்பார்ப்பதை நல்லா தெளிவா செய்யுங்கள்..,
தமிழனுக்கு தமிழனே எதிரி என்பது இன்னும் தொடருது...
எப்ப முடியுதோ....
சாதியாலும், மதத்தாலும் பிரிந்தான் தமிழன், கட்சியாலும் அரசியாலும் பிரிந்தான் தமிழன்,
ஈழத்திலே தமிழன் ஒன்றாக இருக்கிறான் என்று நாங்கள் பெருமைப்பட்டோம்.
ஆனால் அதுவும் முடிஞ்சுப்போச்சு சிங்களவர்களின் ஒற்றுமை தமிழர்களிடம் இல்லாமல் போச்சு...
தமிழன் உருப்பட வழியே இல்லை...
காலத்திற்கு காலம் எட்டபர்களாலும் துரோரிகளாலும் தமிழினம் அழிக்கட்டு வருகின்றது
பிரபாகரன் என்று ஒரு தலைவனுக்காக மட்டுமே இந்த சாதி பேதங்களை மறந்து ஒற்றுமையாக இருந்த இனம்
மற்றப்படி திருந்தி வாழவில்லை என்பது வெளிச்சமாகிவிட்டது
புலிகள் யாரையும் புறம் சொன்னதில்லை
எல்லாச் சுமைகளையும் அவர்களே சுமந்தார்கள் மக்களுக்கு எது நல்லது கெட்டது என்று பார்த்து செய்தார்கள்
அந்த வழிகாட்டல் நேரடியாக இல்லாத தற்போது
மக்களுக்கு எல்லாவற்றையும் அம்பலப்படுத்த வேண்டும் அவர்களே
பாலையும் தண்ணீரையும் பிரித்து அறிய இது உதவியாக இருக்கும்
எல்லாவற்றையும் ஆரம்பத்தில் மூடி மறைத்ததால் தான் சிங்களவன் இப்போது புகுந்து விளையாடுகின்றான்
மக்களுக்கு யார் உண்மையைச் சொல்லுகின்றார்கள் யார் உண்மையானவர்கள் என்பதில் குழப்பம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டிருகின்றது
அதில் அவர்கள் வெற்றியும் அடைந்திருக்கின்றார்கள்
இது கூட காலம் கடந்த ஞானம் தான்
July 10th, 2010 மீனகம்
ஜீலை 8 ந்தேதி அன்று வருடல் இணையத்தளத்தில் வெளியிட்டப்பட்ட மனிதநேயப் பயணமும், கே.பி உடனான சந்திப்பும் என்ற கட்டுரையையும், காணொளியும் மீனகத்தில் மீண்டும் மீள்பிரசுரிக்கப்பட்டது.
அக்கட்டுரையிலே, “தனி ஒரு நபராக கூறிய கருத்துக்கும், அக்குழுவில் அவருடனேயே சென்று திரும்பிய ஏனைய மூவரும் கூறும்கருத்துக்களையும் கேளுங்கள். எது சரி? எது பிழை? நீங்களே ஆராய்ந்து பாருங்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.
நடக்கின்ற நிகழ்வுகளை, செய்தியாக மக்கள் முன் பதிவு செய்யும் முயற்சியே தவிர, மீனகம் தளத்தின் தனிப்பட்ட பார்வை எதுவும் இல்லை.
இக்கட்டுரையினால், தமிழ் இணையத்தளங்களில் மீனகத்தின் சார்பு குறித்து அய்யம் எழுப்பப்பட்டிருக்கிறது.
மீனகம் தளத்திற்கான ஒரே பார்வை தமிழ் தேசியம் மட்டுமே!
தமிழ்தேசியத்திற்காக இன்னுயிரை ஈந்த மாவீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்தும் சிறுமுயற்சியையும் மீனகம் மேற்கொள்ளாது என்று உறுதியளிக்கிறோம்.
தமிழ் பேசும் உறவுகள் அனைவரும் தமிழ்தேசிய விடுதலைக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதே மீனகம் தளத்தின் நோக்கம்.
தமிழீழம் ஒன்றே குறி!
புலிக்கொடி ஒன்றே கொடி!!
-ஆசிரியர் குழு.
மீனகம் தளம்,
உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்.