உருத்திரகுமாரின் "ஊருக்கு உபதேசம் உனக்கில்லை" புதினப்பலகை கண்ணே ?


வழுதி இப்போ பாகம் மூன்று எழுதத் தொடங்கிவிட்டார் ,,,,,,,,,,,,,,,,,,

முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே ஈழப் போர் 3 - பாகம் III[ வெள்ளிக்கிழமை, 22 சனவரி 2010, 02:09 GMT ] [ புதினப் பணிமனை ]

எமது தாய்த் தளமான புதினம் தளத்தில் முன்னர் அவர் எழுதியிருந்த

"முன்னாலே சென்றோரின் பின்னால் சென்றவரின் வழியினிலே ஈழப் போர் 3 "

என்ற கருத்தாய்வின் மூன்றாவது பாகத்தை இங்கே எழுதுகின்றார் தி. வழுதி


ஏற்கனவே நாம் எம்மீது இன்போதமிழின் இப்படியும் ஒரு வன்மம்
பகுதியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தோம்

வழுதி வடிவில் தலைவர் மேல் சேறு பூசிய புதினம் புதினப்பலகையாக மாறியது முகம் இல்லாத அந்த வழுதியின் குழுமம இன்னும் வேறு பெயர்களில் புதினப்பார்வையாகவும் , இன்போதமிழிலும் அந்த முகம் அறியாத வழுதியின் முகத்திற்கு சொந்தக்காரர்கள் வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்

முகமில்லாத பெயர்களில் தூற்றியும் முகம் அறிந்த பெயர்களில் போற்றியும் செய்யும் விபச்சாரம் இது

இது தான் இன்போதமிழ், புதினப்பலகை , நாடு கடந்த அரசு குழுமத்தின் தமிழ்தேசியமோ ????

புதினம் வழுதி - புதினப்பலகை, இன்போதமிழ் குழுமம் உலாவருகின்றார் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது



இப்போது வழுதி நாடு கடந்த அரசில் அங்கம் வகிக்கும் ஒருவர் என்பது இப்போது நீருபனம் ஆகிவிட்டது

நாம் எம் மீதான இன்போதமிழ் குழுமத்தின் வன்மம் பகுதி 2 -இப்போது வலைப்பூவில் தொடர்கின்றது பகுதியில் இவ்வாறு சொல்லியிருந்தோம்
இவை ஒன்றைத் தெளிவாகக் காட்டுகின்றது. நாடு கடந்த அரசின் பின்னணியில் சதிக்கும்பல்கள் பல இருப்பது தெளிவாகக் காட்டுகின்றது

நாடுகடந்த அரசு நம்பகத்தன்மை வலுப்பெறுவதாகவே தெரிகின்றது

இந்த இன்போதமிழ் , பதினப்பார்வை குழுமம் இப்போது விரிவு பட்டு நெருடல் என்று விரிவடைந்து செல்வதாகவே படுகின்றது

நாடு கடந்த அரசிற்கு எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில்
இருந்த போதும் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய தமிழ் ஊடகங்கள் சில பொறுப்பற்ற வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்க முயற்சியினை சிறுமைப்படுத்த முயல்வது கண்டு நாம் வேதனையடைகிறோம்.

எமக்குக் கிடைக்கும் தகவல்களை ஆராய்ந்து பார்க்கும் போது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கும் முயற்சியினைத் தடம் புரள வைக்க தேசியத்தின் பெயரால் சிலர் முயல்கின்றனரோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.
தொடர்ந்தும் இத்தயை அவதூறுகளைப் பரப்புவதும், விசமத்தனங் கொண்ட சந்தேக விதைகளைத் தூவுவதும், இம் முயற்சிக்கு இடையூறு விளைவிக்க முனைவதும் தொடருமாயின்
இப்போது உள்ள சந்தேகங்கள்

எல்லோரையும் அரவணத்துச் செல்ல முற்பட்டஉருத்திரகுமார் பலருக்கும் பகையாளியான வழுதியின் பெயரை உச்சரிக்க வேண்டிய தேவை ஏன் வந்தது ?


இவர் யார் ? உண்மையான பெயர் என்ன ? நாடு கடந்த அரசில் இவரின் பங்கு என்ன ? பதவி என்ன ?

அல்லது வழுதி தான் உருத்திரகுமாரா ?

தொடருமாயின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற பெயரில் உருவாகும் இக் குழந்தையைப் பாதுகாக்கும் பொறுப்பு தமிழ் பேசும் மக்களதும்; பொறுப்புணர்வுள்ள ஊடகங்களினதும் கையில் தான் வந்துசேரும்

உருத்திரகுமார்
அல்லது நாம் சொல்வதை ஏற்கத்தான் வேண்டும் என்ற சர்வதிகாரப் பாணியா ?

இவை எல்லாவற்றிக்கும் உருத்திரகுமார் விளக்கம் அளிப்பாரா ?

இன்னும் தொடரும் ,,,,,,,,,,,,

Comments