- புலம்பெயர் தமிழீழ மக்கள் மீது சதிவலைப் பின்னல்
- புலம்பெயர் தமிழீழ மக்கள் மீது சதிவலைப் பின்னல்- பகுதி 2
பனிப்போருக்குப் பின்னர் ஏற்பட்ட உலக ஒழுங்கு தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை எவ்வாறான நெருக்கடிக்குள் இட்டுச்சென்றது என்பதைக் கடந்த தொடரில் ஆராளிணிந்திருந்தோம். இதன்தொடர்ச்சியாக ஈழத்தீவில் சமாதானத்தின் பாதுகாவலர்களாகக் களமிறங்கிய மேற்குலக சக்திகள், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கு இடையில் போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் ஈழப்பிரச்சினையில் எவ்வாறான அணுகுமுறையைக் கையாண்டன என்பதை இக்கட்டுரையின் மூன்றாவது பகுதி ஆராய்கின்றது. மேலும்
சதிவலைப்பின்னல் 3
Comments