புலிகளே தமிழர்களுக்காக பட்டது போதும் இனி உங்களுக்காக வாழுங்கள்

பயங்கரவாதிகள் என்று சொல்லப்பட்டவர்கள் கடைசி வரைக்கும் புலிகள் பயங்கரவாதிகளாக மாறவில்லை தம்மிடம் இருந்த போர்க்கைதிகளையும் உயிருடன் விடுவித்து விட்டனர்

எந்த தற்கொலை , குண்டுத் தாக்குதல்களையும் சிங்கள மக்களுக்கு எதிராக பழிக்கு பழி என்று செய்யவில்லை

ஆக புலிகள் தமது கடைசித் தருனத்திலும் மனித நேயத்துடன் நடந்து கொண்டார்கள்

ஆனால் புத்த தேசம் தன்னிடம் அகப்ப்ட்டுக்கொண்ட அப்பாவி மக்களைக் கேடயமாக கொண்டு கண்ணி வெடி வயல்களைக் அகற்றி யுத்தத்தில் வென்றிருக்கின்றது

ஆனால் இதில் யார் பயங்கரவாதிகள் இன்னும் உலகம் நடித்துக் கொண்டிருக்கின்றது

அவலத்தை தந்தவனுக்கு அவலத்தை திருப்பி கொடுக்காமலேயே புலிகள் விட்டுவிட்டார்கள்


புலிகளே நீங்கள் தோற்கவில்லை இரண்டு வருடங்களுக்கு மேல் நீங்கள் போரிட்டதே வெற்றி தான்

கடைசி வரை இந்த உலக வல்லரசுகளோடு [ அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் ,சீனா , இந்தியா , பாக்கிஸ்தான்,,,,,,,] போரிட்ட விடுதலை வீரர்கள்

வன்னி மண் கடைசி வரை வணங்காது என்று காட்டி விட்டீர்கள்

தேசியத் தலைவர் இறந்ததாக வதந்தி வந்தவுடனேயே கொழும்பில் தமிழர்கள் அவமதிக்க படத்தொடங்கிவிட்டார்கள்

பச்சோந்தி தமிழனுக்கு தேவையில்லை தனிநாடு நக்கி பிழைக்கின்ற இனம் தமிழினம்

புலிகளே நீங்கள் எங்களுக்காக உங்கள் குடும்பங்களையும் ,இளமைக்காலத்தையும், வசந்தங்களையும் இழந்து விட்டீர்கள்

அதை திருப்பி பெற முடியாது

இந்த பச்சோந்தி தமிழர்களுக்காக நீங்கள் இழந்ததது போதும்

இனி உங்களுக்காகவும் உங்கள் குடும்பங்களுக்காகவும் வாழுங்கள்

ஒரு சிங்கள துவேசி ஒருத்தி சொன்னாள் தமிழருக்கு சிகப்பு கொடி இனி இல்லை அவர்களுக்கு கறுப்புக் கொடி தான் இனி அவர்களின் தேசியக்கொடி என்று

இது தான் இனித் தமிழர்களுக்கு

தமிழன் என்று சொல்லடா தலை குனிந்து கொள்ளடா

இனி இந்த பச்சோந்தி தமிழர்களுக்கு தெரியும் அடிமை வாழ்வு என்ன என்பது

நன்றிகள் புலிகளுக்கு
வாழ்க புலிகள்
வாழ்க வளமுடன்
வாழ்க தேசியத்தலைவரும் போராளிகளும்

நன்றி

எல்லாளன்

Posted by எல்லாளன் on 3:31 PM. Filed under , . You can follow any responses to this entry through the RSS 2.0

1 comments for புலிகளே தமிழர்களுக்காக பட்டது போதும் இனி உங்களுக்காக வாழுங்கள்

  1. புலிகள் தோற்கவில்லை ! சரித்திரம் பெற்றுள்ளனர் !

    சிங்களன் இடம் நக்கி பிழைக்க போன கருணாவே ! பார் ! உன்னை உருவாகிய
    என் தலைவன் !

    இன்று... வீர மரணம் அடையலாம்.! அண்ணல் கண்ட கனவை ...!

    துரோகிகளே !

    உங்கள் கண் முன் நிறைவேற்றுவோம்..!

    தோற்கவில்லை புலிகள்.... அன்று ஈழத்தில்.. இன்று .. அனைத்துலகத்தில்...!

    வேசி தமிழன் பணத்துக்காக பிணத்தையும் தின்பான்... ஆனால் உலகெங்கும் உள்ள
    உண்மை தமிழன் அணிதிரல்வான்....

    கடல் புலி கண்டான் ! வான் புலி காண்டான் ! நாளை பார் ..... புதிய படை பிறக்கும்.. அப்படை தலைவன் கண்ட கனவை நிறைவேற்றும்..!

    என் தலைவன் அன்று தன வீர உரையில் குறிபிட்ட தருணம் இது...

    என் கல்லறை மீது தான் ஈழம் பிறக்கும் என்றால்... அதற்கு.. மரணத்தை மகிழ்சியாக ஏற்று கொள்வேன் என்று...

    இன்று ஈழம் பிறக்க கல்லறையில் நீண்ட துயில் கொள்கின்றான் என் தலைவன்....

    என் கண்ணிற் மழையில் என் வீர உலக தமிழ் தலைவனுக்கு அஞ்சலி செலுத்துகின்றேன் ...

    நெஞ்சில் உறுதியோடு..!

Post a Comment

EelamView

EMAIL

tamilthesiyam@gmail.com

2010 Tamilthesiyam. All Rights Reserved.